MaryMadras
Well-Known Member
அருமையான பதிவு சவீதா.விஜயை இத்தனை நாளா வெறுத்ததா சொன்ன சங்கவி அவளே விஜய்கிட்ட பேச காரணம்,காஞ்சனாவோட பார்த்ததாலே ஏற்பட்ட பொறாமையா
காஞ்சனா மும்பைக்கு வந்தது எதிர்பாராமல் நடந்ததா,விஸ்வாவின் திட்டமா.
காஞ்சனா மும்பைக்கு வந்தது எதிர்பாராமல் நடந்ததா,விஸ்வாவின் திட்டமா.
Last edited: