me mind voice apadiyae soliteenga mam
இவ்ளோ பக்கத்துல வச்சிக்கிட்டு விஸ்வாவை காட்டாமல் போறியேடா......
தூங்கத்தானே போற...... போடா போடா உனக்கு தூக்கமே வராது......
இவ இங்கே இருப்பது விஸ்வாக்கு தெரியுமா இல்லையா???
சங்கவி ஏன் அப்படி பார்த்தா???
அவ இப்போ விஜய் பக்கம் சாயுறாளோ???
குறுக்கால யாருடா இது லுக்???