Gomathi1986 Well-Known Member Jun 23, 2018 #11 Super ka.... Appadi ippadi pesa aarambichacchu....ram kku Priyan correct timela help pannitttaaan....
Super ka.... Appadi ippadi pesa aarambichacchu....ram kku Priyan correct timela help pannitttaaan....
Devi29 Well-Known Member Jun 23, 2018 #12 asathaml valla ....... ramku thollai kodupathu so called vadhanavin thathava.......... nice epi sis
MythiliManivannan Well-Known Member Jun 23, 2018 #14 முடிச்சை அவிழ்த்தாச்சு....... யாரும் செய்த சதின்னா, இன்சூரன்ஸ் க்ளைம் பண்ண முடியுமாடா....... வதனாவினுள் இதம்........
முடிச்சை அவிழ்த்தாச்சு....... யாரும் செய்த சதின்னா, இன்சூரன்ஸ் க்ளைம் பண்ண முடியுமாடா....... வதனாவினுள் இதம்........
kayalmuthu Well-Known Member Jun 23, 2018 #17 Savee akka ramda thannuday Ya nantri kadanai ipan sari seithukollu
Kalaivani 81 Well-Known Member Jun 23, 2018 #19 அடுத்த பதிவிற்க்கு நிறைய நாள் காத்திருக்க வைக்காதீர்கள்.
P Punitha. Well-Known Member Jun 23, 2018 #20 அவ்வளவு பெரிய அப்பாடக்கரா இந்த விகேபி?பேத்திய இவனும் ஏத்துக்க மாட்டான்.அவள எவனாவது கல்யாணம் பண்ண அவள ஒழுங்கா குடித்தனம் நடத்த விடமாட்டான்.வயசான காலத்தில் போறவழிக்கு புண்ணியம் தேடாம தொடர்ந்து தப்புக்குமேல தப்பா சேய்யறானே இவனெல்லாம் பெரியமனுஷனா?
அவ்வளவு பெரிய அப்பாடக்கரா இந்த விகேபி?பேத்திய இவனும் ஏத்துக்க மாட்டான்.அவள எவனாவது கல்யாணம் பண்ண அவள ஒழுங்கா குடித்தனம் நடத்த விடமாட்டான்.வயசான காலத்தில் போறவழிக்கு புண்ணியம் தேடாம தொடர்ந்து தப்புக்குமேல தப்பா சேய்யறானே இவனெல்லாம் பெரியமனுஷனா?