ThangaMalar
Well-Known Member
ஆனாலும் அந்த அரண்மனைக்கு சுத்தி பார்க்க போகனும் என்ற ஆசையை உருவாக்கிட்டீங்க, சவீ...
உங்க வர்ணனை பிரமாதம்...
ரூட் மேப்பே தேவையில்லை..
உங்க வர்ணனை பிரமாதம்...
ரூட் மேப்பே தேவையில்லை..
ரொம்ப நாளாப் பார்க்கணும்=னு
நினைச்சிட்டிருந்த, பார்க்க
வேண்டிய இடங்களின்
பட்டியலிலுள்ள,
ஜக் நிவாஸ் தீவிலுள்ள,
உதய்பூர் லேக் பேலசை,
ரொம்ப அழகாக, கண் முன்னே
கொண்டு வந்துட்டீங்க,
சவீதாமுருகேசன் டியர்
Thank you so much for your
lovely work, சவீதா டியர்
பிச்சோலா ஏரியிலுள்ள
ஜக் நிவாஸ் தீவிலுள்ள,
உதய்பூர் லேக் பேலசை
பைவ் ஸ்டார் ஹோட்டலா,
மாத்தினது தெரியும் பா
சவீதா செல்லம்
ஆனா, அதனோட பழமை
மாறாத அழகோடு, ஸ்டார்
ஹோட்டல் அமைச்சது,
ரொம்பவே பெரிய விஷயம்
இல்லையா, சவீதா டியர்?
இளஞ்ஜோடிகளுக்கு
ஹனிமூனுக்கு
ஏற்ற இடம் தான் பா,
இந்த ஜக் நிவாஸ்
தீவிலுள்ள பிச்சோலா
ஏரியிலுள்ள உதய்பூர்
லேக் பேலஸ் and
பைவ் ஸ்டார் ஹோட்டல்,
சவீதா டியர்
பரவாயில்லையே,
யாழ் வேந்தன் டியர்?
லேட்டா வந்தாலும்,
லேட்டஸ்ட்டா
வந்திருக்கானே பா,
சவீதா டியர்?
ஏம்மா வசந்த முல்லை?
அருமையான, அழகான
ஒரு இடத்திற்கு, உன் புருஷன்
ஹனிமூனுக்கு கூட்டிட்டு
வந்திருக்கானே=ன்னு இல்லாம,
அது நொட்டை, இது நொள்ளை=ன்னு,
அவனை நோண்டி
நொங்கெடுத்துக்கிட்டிருக்கியே,
முல்லை டியர்?
பேசாம, இவளுக்கு
ஒரு டஜன் பூரி,
வாங்கிக் கொடுத்துரு,
யாழ் வேந்தன் டியர்
அப்போதான் இந்த
முல்லை, பேசாமல்
அடங்கி உட்காருவாள்
அவன் பொஞ்சாதியோட,
ஹனிமூன் போறதுக்கு,
யாழ் வேந்தன் உன்கிட்ட
சொல்லிட்டு, உன்னையும்
அமுதாவையும் கூட்டிட்டுப்
போகணுமா, மகிழ் டியர்?
விளங்கிரும் போ,
மகிழ் வேந்தன் டியர்
அவனே, கல்யாணம் ஆகி
இத்தனை நாள் கழிச்சு,
இப்போத்தான் தைரியமா
ரொம்ப சீக்கிரமா,
யாழ் வேந்தன் டியர்,
பொஞ்சாதியோட
போனில் பேசி கரெக்ட்
பண்ணுறான், மகிழ் டியர்