banumathi jayaraman
Well-Known Member
ஹா... ஹா... ஹா...............உங்க சூதானம் தான் உலகறிஞ்ச தாச்சே!! வேந்தனுக்கு சூதானமும் இல்லை பகுமானமும் இல்லை... (வேந்தா கோவிச்சுக்காதடா, எப்படியிருந்தாலும் நீ தான் ஹீரோ...)
இதெல்லாம், உங்களுக்கே
நல்லாயிருக்கா, சவீதா செல்லம்?
உங்க ஹீரோவை, நோ, நோ,
எங்க ஹீரோவை, மத்தவங்க கூட
சேர்ந்துக்கிட்டு, இப்படி, டேமேஜ்
பண்ணலாமாப்பா, சவீதா டியர்?
சீக்கிரமே வந்து, அவன் யாரு=ன்னு
எங்க யாழ் வேந்தன், ப்ரூவ்
பண்ணுவான், பாருங்கப்பா