annanai vida thambi fast. ivargalukku oru fb irukkum polaye
தேங்க்ஸ் சுமி... தம்பி சூப்பர் பாஸ்ட்...
annanai vida thambi fast. ivargalukku oru fb irukkum polaye
அடேய், யாழ் வேந்தா?
மச்சினன் முன்னாடி,
இப்படிலாம்,
வெட்கப்படக் கூடாது பா
வசந்த முல்லை,
அமுதா and குமுதா,
செய்ய வேண்டிய வேலையையெல்லாம்,
நீ செய்யாதே,
யாழ் டியர்
ஓஹ்! ஏற்கனவே பழக்கமா அமுதாக்கும், மகிழ்க்கும்?
அடப்பாவி, மகிழ் வேந்தா?
பொண்ணு பார்க்க வந்தா,
அத மட்டுமே பார்க்கணும்
இப்பிடி, ஜல்சாவெல்லாம்
பண்ணக்கூடாது பா,
மகிழ் தம்பி
வெளியே,
பெரியவங்கள்லாம்
இருக்காங்கல்ல,
மகிழ் தம்பி?
இவனோட,
இந்த அல்பப் புத்தி,
தெரிஞ்சு தான்,
புஷ்பா ஆட்சேபணை
செஞ்சாங்களோ,
சவீதா செல்லம்?
Nice update
ஊருக்கு தானே போனான்...போங்க நீங்க கதையை மறந்துட்டீங்க, மகிழ் அவங்க அப்பா கூட ஊருக்கு போனானே அதை மறந்துட்டீங்க பார்த்தீங்களா!!