Saththamindri Muththamidu 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இனிமேலாவது, உன்னோட
ஆத்துக்காரரிடம் நேரில்
எதுவானாலும் பேசு,
துளசி டியர்
உன்னோட மனசுக்குள்ளேயே
பேசிக்காதே!
சரியா, துளசிப் பெண்ணே?
 

Sundaramuma

Well-Known Member
துளசி இந்த பொண்ணு உன் வீட்டுக்காரனை மீசை இல்லைனு கிண்டல் பண்ணுது.........
வந்து என்னனு கேளு..........

3 மாச காதலுக்கு மீசையை கொடுத்தான்.......... துளசிக்கு தெரிந்தால் இன்னும் ஒரு ரணகளம் வருமே..........

பேசாம தேவர் மகன் கமல் மாதிரி மீசையை வளர்த்துரலாம்........... துளசிக்கு வேற மீசை ஏன் வைக்கலைனு கவலை........... ஆனா வச்சா வீட்டில் bros கிண்டல் கூட பண்ணலாம்........ சோ மீசையே தேவை இல்லை......... துளசி மேல் ஆசை மட்டும் போதும்..........
Shereena meesai pidikaadhau ??.... appadi vandhadha ....not remember....
You are saying this from the start.....
 

Joher

Well-Known Member
கல்யாணம் முடிந்தவுடன் நடப்பது வேறு...........

13 வருடத்திற்கு பிறகு இனி எல்லாம் வெளிப்படையா திரு எது பண்ணினாலும் அடுத்தவங்க விமர்சனத்துக்கு உள்ளாகும்......... ஒரு hesitation வரும்.........

திரு எப்படி எதிர்கொள்ள போகிறான்????????????
 

banumathi jayaraman

Well-Known Member
ஹலோ, Mr. திருநீர்வண்ணன் டியர்?
உங்க பொண்ணுக்கு மட்டும்=தான்
காபியா?
இங்கே, ஒரு காபி பார்சல்,
எனக்கு அனுப்புங்க, திரு சார்
 

Sundaramuma

Well-Known Member
கல்யாணம் முடிந்தவுடன் நடப்பது வேறு...........

13 வருடத்திற்கு பிறகு இனி எல்லாம் வெளிப்படையா திரு எது பண்ணினாலும் அடுத்தவங்க விமர்சனத்துக்கு உள்ளாகும்......... ஒரு hesitation வரும்.........

திரு எப்படி எதிர்கொள்ள போகிறான்????????????
Yaaraiyum sattai pannaradha illai.....en vazli thani vazli....
 

banumathi jayaraman

Well-Known Member
பெரிய மனுஷியான, மகளை
தான்தான், முதலில் பார்க்க
வேண்டும்=ங்கிறது துளசியின்
நியாயமான ஆசைதான்,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
துளசி சொன்ன மாதிரி,
திருவின் சித்திகளுக்கு
இந்த விஷயம் தெரிந்தால்,
அவ்வளவுதான்
பெரிய ஆர்ப்பாட்டமே
செய்துவிடுவார்கள்தான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top