Saththamindri Muththamidu 9

Advertisement

Joher

Well-Known Member
இப்போது இருக்கிற maturity அந்த சின்ன வயசுல துளசிகிட்ட இருக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான் Uma ma.

இப்போ maturity ok..........
அப்போ வீட்டில் அவளுக்கு முதல் சொந்தம் அவன் தானே........... so கொஞ்சம் கொஞ்சம் பேசியிருக்கலாம்............ அதுவுமில்லாமல் இரவுக்கு இசைந்தாளே......... அப்புறம் என்ன...... சாதாரண பேச்சுக்குமா பஞ்சம்????????? அதுக்கு எதுக்கு maturity...........
இப்போ பேசியது தான் நீள வாக்கியமாம்..........
 

Joher

Well-Known Member
"மா, எனக்கு ஏதோ டிசீஸ்.நான் செத்துப்போகப்போறேன்."இந்த ஒரு வரியில் பெண்மையின் நிகழ்தல் குறித்து தெரியாத ஒரு ...சிறு .....குழந்தை பெண்ணின் குழப்பத்தையும், பயத்தையும் அழகாக கூறியிருக்கிறீர்கள் சகோதரி.
yes..........
 

banumathi jayaraman

Well-Known Member
:D:D:D
நீண்ட நாள் வருத்தம் நீங்கியது............:cool::cool::cool:
ஆமாம்ப்பா, லாட்டரியில் கோடி
ரூபாய் பரிசு விழுந்தது போல
ஒரு சந்தோஷம், Joher டியர்
இல்லையில்லை, என்னோட
ஜென்மமே சாபல்யம்
அடைஞ்சு போச்சுப்பா, Joher டியர்
''எமை ஆளும் நிரந்தரா''விலும்,
நான் முதலில் வரவில்லை
இந்த அருமையான நாவலிலும்,
ஒரு தடவை கூட நான் முதலில்
First-ah வரலையே-ன்னு
ஒரு வருத்தம் இருந்தது
இப்போ அது நிவர்த்தியாகிடுச்சு,
Joher செல்லம்
 

Joher

Well-Known Member
Kadaisila Meena VA onne onnu
Kanne kannu nu thaniya vittutinga malli

ஏன் இனி வந்தால் ஆகாதா???????
1952 married........... 1980ல் 5வது குழந்தை........... 4க்கும் 5க்கும் 20 years gap........... 5வது பிறந்த 40 நாளில் முதல் பொண்ணு திருமணம்......... ரெண்டு குட்டிஸ்க்கும் 1 வயது தான் வித்தியாசம்.......... ஊரில் ரொம்ப தெரிந்தவங்க வீட்டில்.........

மல்லி எப்பவுமே நாமிருவர் நமக்கொருவர் பாலிசி தான்........... ரெண்டாவது காட்டமாட்டாங்க....... ஏன்னு தெரியல..........

ரொம்ப கேட்டா நாமிருவர் நமக்கேன் மற்றொருவர்ன்னு இதையும் cut பண்ணிட போறாங்க..........
 

Joher

Well-Known Member
திரு and துளசி அவங்க போல கல்யாணம் செய்து கொண்டு நிறைய பேர் இருக்காங்க... Avanga கிட்ட கடமை, உறவு இதெல்லாம் தாண்டி ஒரு அழுத்தமான பிணைப்பு உணர்வு பூர்வமாக இருக்கும்... அதுவும் காதல் தான்... ஆனால் அத அவங்கள உணர இது போல எதனா நடக்க வேண்டி இருக்கு.... இந்த கதை குடும்பத்தில் இருக்க யதார்த்த நிலை நிறைய சுட்டிக் காட்டுது... Ipa iruka generation la thulasi and thiru pola characters rare but namba அப்பா அம்மா generation la max இவங்க போல தான்... அதனால் தான் அவங்க லைப் அவ்ளோ லாங் lasting and colorful ah iruku... Hats off to you Malli mam... Characters and story atmosphere ku oru liveliness kudukarathula ungala adichuka mudiyathu... Thulasi nu thiru kuptatha துளசி feel panna அளவுக்கு எல்லாரும் ah feel panrom... Thiru ku company kuduthu நாங்களும் wait panrom...

இந்த generation கூடத்தான்.......... இப்பவும் துளசி மாதிரி வீடுகளில் இருந்து அழகுக்காகவும் சில திருமணங்கள் நடக்குது...............

அப்போ ladies-க்கு financial independency இல்லை........... இப்போ இருக்கு.......... so life style vary ஆகுது........... அவ்வளவு தான்........
 

Joher

Well-Known Member
பொண்ணு பெரிசா னா ஏன் பா கொஞ்ச கூடாது. .இப்ப எல்லாம் பொண்ணுங்க 28,29 வயசுல தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. .பையனும் சேம் ஏஜ்..இல்ல சின்னவனா இருக்கான்..
துளசி க்கு அதே வயது தானே...கொஞ்சலாமே...
பாட்டு இருக்கே..
ஐம்பதிலும் ஆசை வரும். .
ஆசையுடன் பாசம் வரும்..
திரு க்கு பாசம் பல்பு எறியுது. .லேட் பிக்கப்

வயசு வந்த பொண்ணை வச்சிக்கிட்டு கொஞ்சுறது கொஞ்சம் கஷ்டம் தான்....... பாட்டு already போட்டோம்தான்........ அப்போ சின்ன பொண்ணு......... இனி கொஞ்சம் கொஞ்சமா school friends வழியா தெரிய வருமே........
 

Joher

Well-Known Member
ஆமாம்ப்பா, லாட்டரியில் கோடி
ரூபாய் பரிசு விழுந்தது போல
ஒரு சந்தோஷம், Joher டியர்
இல்லையில்லை, என்னோட
ஜென்மமே சாபல்யம்
அடைஞ்சு போச்சுப்பா, Joher டியர்
''எமை ஆளும் நிரந்தரா''விலும்,
நான் முதலில் வரவில்லை
இந்த அருமையான நாவலிலும்,
ஒரு தடவை கூட நான் முதலில்
First-ah வரலையே-ன்னு
ஒரு வருத்தம் இருந்தது
இப்போ அது நிவர்த்தியாகிடுச்சு,
Joher செல்லம்

1 கோடிக்கு பரிசு விழுந்தா IT காரன் மொத்தத்தையும் வந்து வாரிட்டு போயிடுவான்.......... அதெல்லாம் இப்போ சொல்ல முடியாது............:p:p:p
 

Joher

Well-Known Member
மீசை இல்லைனு தான் துளசிக்கு கவலை

துளசி இந்த பொண்ணு உன் வீட்டுக்காரனை மீசை இல்லைனு கிண்டல் பண்ணுது.........
வந்து என்னனு கேளு..........

3 மாச காதலுக்கு மீசையை கொடுத்தான்.......... துளசிக்கு தெரிந்தால் இன்னும் ஒரு ரணகளம் வருமே..........

பேசாம தேவர் மகன் கமல் மாதிரி மீசையை வளர்த்துரலாம்........... துளசிக்கு வேற மீசை ஏன் வைக்கலைனு கவலை........... ஆனா வச்சா வீட்டில் bros கிண்டல் கூட பண்ணலாம்........ சோ மீசையே தேவை இல்லை......... துளசி மேல் ஆசை மட்டும் போதும்..........
 

Joher

Well-Known Member
இல்லனா பட்டினி தான்....;);):p:D

அவளுக்கு திருவை பட்டினி போடுன்னு ஐடியா கொடுத்தால் கடைசியில் திரு அவளை பட்டினி போட்டுட்டான்.......... திரு தப்பு செஞ்சான்............ துளசி என்ன தப்பு பண்ணினாள்..........
சோ துளசிக்காக விட்டுடலாம்.........
ஜோடியை பிரித்த பாவம் வேண்டாம்மா.............. அதுக்கு தான் சோபனா & co இருக்குதே............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top