Saththamindri Muththamidu 16

Advertisement

Suvitha

Well-Known Member
எல்லாரும் எதிர்பார்த்த துளசியின் தங்கை மீரா,மீனாட்சி function க்கு வந்தாச்சு.
 

Joher

Well-Known Member
எல்லாரும் எதிர்பார்த்த துளசியின் தங்கை மீரா,மீனாட்சி function க்கு வந்தாச்சு.

என்னடா இதெல்லாம் ஒரு வாழ்க்கையானு மீராக்கு சலிப்பு வந்திடும் இந்த திரு துளசி பார்த்து.......
 

banumathi jayaraman

Well-Known Member
திருவை நோக்கி கொஞ்சூண்டு
one step அடியெடுத்து வைச்சு
கொஞ்சூண்டு கொஞ்சி வை,
துளசி டியர்
அப்புறம், அவனே உன்னை
கொஞ்சுவான், பாரேன்
திருநீர்வண்ணன் டியர்,
உன்னை விடமாட்டான்
ஆனால் முதல் ஸ்டெப்,
நீதான் வைக்கணும்-ன்னு
அந்த வளர்ந்த ஆண் பிள்ளைக்
குழந்தை, உன்னிடம்
எதிர்பார்க்குது, துளசி டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
திருவை நோக்கி
கொஞ்சூண்டு one step
அடியெடுத்து வைச்சு
கொஞ்சூண்டு கொஞ்சி வை
அப்புறம், அவனே
உன்னை கொஞ்சுவான்,
பாரேன்
உன்னை விடமாட்டான்
ஆனால் முதல் ஸ்டெப்,
நீதான் வைக்கணும்-ன்னு
அந்த வளர்ந்த
ஆண் பிள்ளைக் குழந்தை,
உன்னிடம் எதிர்பார்க்குது,
துளசி டியர்

Yes yes......
அப்புறம் பாருங்க துளசியோட வாழ்க்கை எப்படி மாறி போகுதுன்னு.......
 

banumathi jayaraman

Well-Known Member
என்னருமை இனியத் தோழிகளே?
இப்போத்தான், திருவும், துளசியும் கொஞ்சம் நெருங்கி வராங்க
இனிமேல்-தானே,
அவங்க இரண்டு பேரும்
சந்தோஷமாக வாழணும்
இன்னும் எவ்வளவோ இருக்கு
அதுக்குள்ளே போரிங்,
கதையை இழுக்கிறீங்க, அது,
இது-ன்னு சொல்லிட்டீங்களேப்பா?
இப்படி-லாம் discourage பண்ணினால்,
மல்லிகா செல்லம், நமக்கு
எப்படி நல்ல நாவல்களைத் தருவாங்க?
கதையை மட்டும் விமர்சனம் பண்ணுங்கப்பா,
கதாசிரியரின் எழுத்தையோ, கற்பனைவளத்தையோ,
யாரும் குறை சொல்லாதீங்க
அப்படி குறை சொல்லுமுன்னே,
நம்மால், இவ்வளவு அழகாக,
அருமையாக நாவல் வேண்டாம்,
ஒரு பக்கமாவது எழுத முடியுமா?
எழுதத் தெரியுமா-ன்னு, நினைச்சுப் பார்த்துட்டு, அப்புறமா கருத்து
சொல்லுங்க, என்னருமை
இனியத் தோழிகளே
உங்களுக்கு பிடிச்சா,
கதையை படிங்க
இல்லாட்டி விட்டுடுங்க
கதையை இழுக்கிறீங்க,
போரிங்-ன்னு-லாம், சொல்லாதீங்க
யாரையும், எந்த எழுத்தாளரையும்
hurt பண்ணாதீங்கப்பா
யாரையும், எந்த எழுத்தாளரையும்
டைவர்ட் பண்ணாதீங்கப்பா
உங்களை, யாருமே,
எந்த எழுத்தாளருமே,
என்னோட கதையை
படி-ன்னு கையைப் பிடிச்சு இழுக்கலை,
சரியா, தோழிகளே?
ஏதோ நம்ம டைம் பாஸுக்கு,
நம்ம கவலையை மறக்க,
அடுத்தவங்க கஷ்டத்தைப்
படிக்க வர்றோம்,
அவ்வளவுதானே?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
அவன் அப்படிதான்ன்னு தெரியும்........
விட்டுட்டு போகமாட்டேன்னு சொல்லி எதுவுமே பண்ணல..........
இவளா அடி எடுத்தால் தான் நடக்கும்...........
எந்த step-மே எடுக்காமல் அழுவதும் செத்துப்போகலாமான்னு நினைப்பதும் தான் நடக்குது......

எல்லாவற்றிக்கும் அவன் கிட்ட துளசியா போகணும்னு எதிர்பார்க்கிறான்........ பொண்ணுக்கு எல்லாமே தெரியுது.......... அப்பா அம்மாவை ரொம்ப படுத்துறாருன்னு தெரியுது........ ஏன் அவள் வாய்ப்பூட்டை திறக்காமலே இருக்கிறாள்???????

அம்மா அப்பா தம்பி தங்கை எல்லோருக்கும் இப்போ தெரிய வச்சாச்சு........ அவர்களுக்கெல்லாம் துளசியின் வாழ்க்கை பார்த்து எவ்வளவு கஷ்டமா இருக்கும்........... எஜமான விசுவாசத்திற்காக என் பிள்ளையின் வாழ்வை அடகு வச்சிட்டோமேன்னு.........

பேய்க்கு வாழ்க்கை பட்டாச்சு........... இந்த பேயே தான் வேணுமாம்......... கோபம் வந்தால் என்ன?????? பக்கத்தில் போய் படுத்திருக்கலாமே....... ரூமுக்குள்ளும் அடங்கி ஒடுங்கி இருந்தால் எப்படி..........
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்.......
துளசி தான் அடி எடுத்து வைக்கணும் ஒத்துக்கறேன்.....நேரம் வர வேண்டாமா ...முதல்ல அவளுக்கு பேச இடம் கொடுக்க வேணுமா இல்லையா....அது என்ன ஒரு லைன் பேசறதுக்கு முன்ன இவன் கோவமா கொட்டி கொட்டி கவிழ்க்கறான் ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top