வந்ததும் சிக்ஸர் தான் மலர்.அப்படி இருக்காது மலர்..
தினேஷ் தான் பணத்துக்காக வந்திருக்கான்..
பாலா நண்பன் தான..
திருமணம் நிற்க அர்ச்சனாக்கு உதவியிருப்பான் ...
ஆமா! ஆமா!தினேஷூக்கும் இல்ல..
பாலாக்கும் இல்ல..
அர்ச்சனா வல்லபனுக்கு தானா..
வல்லபா அடி தூள் கெளப்புரியேடா