Santhathil Paadaatha Kavithai 7

Advertisement

mathibala

Well-Known Member
Ithu enna ipdi tension ayiduchu innaiku epi.. Romba pada pada nu ayiduchu padukirathukulla sema twist itha yarume ethir paakala.. Apo krishna hero illaya:(... Yen ipdi sonna kaaviya... Paavama iruku krishna va patha ...appa amma senja thapuku pillaiku thandanai....
Ini enna nadakum..

Next title semmmmmaaaaaaa sema different ah iruku name
 

banumathi jayaraman

Well-Known Member
எருது நோய் காக்கைக்குத்
தெரியுமாங்கிற மாதிரி,
நல்ல இடத்தில, தன்
பெண்ணை வேண்டாம்=னு
சொல்லிட்டாங்களே=ன்னு
ரத்னாம்மாவே கவலைப்படும்
பொழுது, புருஷன், பொண்டாட்டி
இரண்டு பேரும் என்ன திமிரா,
வீட்டை வித்துட்டுப் போகச்
சொல்லுறாங்க?
இது=தான் சமயம் பார்த்து
குத்துறதோ, மல்லிகா டியர்?
 

MythiliManivannan

Well-Known Member
கொஞ்சம் கனமான பதிவு மல்லி.

இனி, அவள் ஒரு நல்ல நிலைக்கு வந்தபிறகுதான் அவளை கிருஷ் சந்திப்பானா........ இல்லை அவர்கள் ஒன்றுசேர மாட்டார்களா....:(
 

banumathi jayaraman

Well-Known Member
சரி, அதுதான் போகட்டும்=னு
பார்த்தால் இரண்டு பெண் மக்கள்
இருக்கும் ஒருவருக்கு, காவ்யாவை
இரண்டாம் தாரமாக பெண் கேட்க,
இவர், ராஜேந்திரன் சொல்லலாமா?
 

MythiliManivannan

Well-Known Member
Mam

புக் தீபாவளி release தானே........... 18th க்குள் SPK முடிஞ்சிடுமா.......... பெரிய storyனு வேற சொன்னீங்களே...........

How many more epis to go mam................
மாத இதழுக்குத்தான்னு முன்னாடியே சொன்னாங்க......ஜோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top