Santhathil Paadaatha Kavithai 2

Advertisement

Joher

Well-Known Member
அய்யோ காவ்யா நிலை பரிதாபம் தான்....... கிருஷ்ணா நன்றாக கவனித்துக்கொள்கிறான்.....

Krish அம்மாக்கு என்னாச்சு? யென் இப்படி பேசுகிறார்கள்?

Waiting for the next epi mam.....
 

ThangaMalar

Well-Known Member
அவ்வளவு உரிமையா போன் பண்ணி கூப்பிடுறா..
அவனுக்கு இல்லாமல் தான் மட்டும் சாப்பிட மாட்றா..
ஆனா அவன் சொன்ன பேச்சு கேட்க மாட்றா..
ஒரே மர்மமா இருக்கே...
என்ன சஸ்பென்ஸ் மல்லி வச்சிருக்கீங்க...
 

Sundaramuma

Well-Known Member
காவ்யா அப்பா அவளுக்கு மூணு வயசா இருக்கும் போதே தவறிட்டாங்களா ....
கிருஷ்ணா குடும்பம் தூர சொந்தம் போல ...ஏன் கிருஷ்ணா அப்பா அம்மா துரத்தணும்னு
நிநினைக்கிறாங்க ....இவ்வளோ வருஷம் இருக்காங்க ..... மகனோட எண்ணம் தெரிந்ததாலா.....
அம்மா பாசமான அம்மா தான் ...என்ன இல்லாத குறை இப்படி பேச வைக்குது .....
காவ்யா ஒரு சுயமரியாதை சுந்தரி ..... அந்த ஹோட்டல் சீன் அழகு ....

காவ்யா குழந்தையும் இல்லை குமரியும் இல்லை ....
அவளுக்கு கிருஷ்ணா மேல இருக்கும் நம்பிக்கை வெகு அழகு ....
Very interesting episode...
Thank you very much.Mallika :):):)
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

சந்தத்தில் பாடாத கவிதை அவள்,
பந்தத்தில் கூடாத புதுமை மகள்!
சொந்தத்தில் வாராத உறவு அவள்,
விந்தத்தில் சேராத நிலவு மகள்!
வாழ்க்கையை வெறுத்தாலும்
வாழ்விக்க பிறந்தவளோ...?

நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே யதார்த்தமான வாழ்க்கை,
காவ்யாவோட லைப், மல்லிகா செல்லம்
வீட்டுக்கு மூத்தப் பெண்ணாக இருந்துக்கிட்டு, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே, இந்த காவ்யாவுக்கு?
நவீனும் ப்ரவீனும் இரட்டையர்களா,
மல்லிகா டியர்?
தம்பிகள் நவீன், பிரவீன் இரண்டு பேரும்
ரொம்பவே பாவம் பா
தந்தையின் முகத்தைக் கூட
பார்த்ததில்லையே
இவங்களை விட ரத்னாம்மா,
ரொம்பவே பாவம் பா
சின்ன வயதில், இளம் விதவையாக
மூன்று புள்ளைங்களை வளர்த்து ஆளாக்க எவ்வளவு போராடியிருப்பார், மல்லிகா செல்லம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top