Santhathil Paadaatha Kavithai 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

சந்தத்தில் பாடாத கவிதை அவள்,
பந்தத்தில் கூடாத புதுமை மகள்!
சொந்தத்தில் வாராத உறவு அவள்,
விந்தத்தில் சேராத நிலவு மகள்!
வாழ்க்கையை வெறுத்தாலும்
வாழ்விக்க பிறந்தவளோ...?

நன்றி
சூப்பர்ப் and அருமை,
மித்ரவருணா @ செல்வி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
காவ்யா அப்பா அவளுக்கு மூணு வயசா இருக்கும் போதே தவறிட்டாங்களா ....
கிருஷ்ணா குடும்பம் தூர சொந்தம் போல ...ஏன் கிருஷ்ணா அப்பா அம்மா துரத்தணும்னு
நிநினைக்கிறாங்க ....இவ்வளோ வருஷம் இருக்காங்க ..... மகனோட எண்ணம் தெரிந்ததாலா.....
அம்மா பாசமான அம்மா தான் ...என்ன இல்லாத குறை இப்படி பேச வைக்குது .....
காவ்யா ஒரு சுயமரியாதை சுந்தரி ..... அந்த ஹோட்டல் சீன் அழகு ....
காவ்யா குழந்தையும் இல்லை குமரியும் இல்லை ....
அவளுக்கு கிருஷ்ணா மேல இருக்கும் நம்பிக்கை வெகு அழகு ....
Very interesting episode...
Thank you very much.Mallika :):):)
அருமை வெகு அருமை,
சுந்தரம்உமா டியர்
 
Last edited:

fathima.ar

Well-Known Member
Rombave yatharthamaana vaazhkkai, Kaavya voda life, Mallika chellam
Veettukku moottha pennaaga yirunthu kittu konjam kooda poruppe illaiye intha Kaavya vukku?
Naveenum Praveenum irattaiyargalaa, Mallika dear?
Thambigal Naveen, Praveen irandu perum rombave pavam paa
Thanthaiyin mugathaik kooda paarthathillaiye
Ivangalai vida Rathnaamma rombave pavam paa
Chinna vayathil moondru pullaingalai valarthu aalaaka evvaluvu poraadiyiruppaar?


Poruppaana pasangala paathu paavam solringa banuma
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி,

சந்தத்தில் பாடாத கவிதை அவள்,
பந்தத்தில் கூடாத புதுமை மகள்!
சொந்தத்தில் வாராத உறவு அவள்,
விந்தத்தில் சேராத நிலவு மகள்!
வாழ்க்கையை வெறுத்தாலும்
வாழ்விக்க பிறந்தவளோ...?


நன்றி
Wow....:)
யாரை வாழவைக்க போறா ....

கிருஷ்ணா தான் வாழ வைப்பான் போல இருக்கு....
 

banumathi jayaraman

Well-Known Member
காவ்யா அப்பா அவளுக்கு மூணு வயசா இருக்கும் போதே தவறிட்டாங்களா ....
கிருஷ்ணா குடும்பம் தூர சொந்தம் போல ...ஏன் கிருஷ்ணா அப்பா அம்மா துரத்தணும்னு
நிநினைக்கிறாங்க ....இவ்வளோ வருஷம் இருக்காங்க ..... மகனோட எண்ணம் தெரிந்ததாலா.....
அம்மா பாசமான அம்மா தான் ...என்ன இல்லாத குறை இப்படி பேச வைக்குது .....
காவ்யா ஒரு சுயமரியாதை சுந்தரி ..... அந்த ஹோட்டல் சீன் அழகு ....
காவ்யா குழந்தையும் இல்லை குமரியும் இல்லை ....
அவளுக்கு கிருஷ்ணா மேல இருக்கும் நம்பிக்கை வெகு அழகு ....
Very interesting episode...
Thank you very much.Mallika :):):)
எங்கே ஒண்ணுத்துக்கும் வழியில்லாத,
வசதியில்லாத காவ்யாவை, தன்னோட
பையன் கிருஷ்ணகுமார், விரும்பி,
கல்யாணம் பண்ணிடுவானோ-ங்கிற
பயம் தான் சசிகலாவுக்கு
ரத்னாம்மா, இவங்களுக்கு உறவுதான்னு
நினைக்கிறேன், சுந்தரம்உமா செல்லம்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
Enge onnuthukkum vazhiyillatha Kaavyavai thannoda paiyan Krishnakumar kalyaanam panniduvaano-ngra payam thaan Sasikalaavukku
Rathnaamma ivangalukku uruvuthaannu ninaikkiren, Sundaramuma chellam
எஸ்..நானும் ஏதோ ஒரு வித சொந்தம்னு தான் நினைக்கிறேன் ...பானு
அம்மா அப்பா நினைச்சா போதுமா .... கிருஷ்ணாவுக்கு காவ்யா மேல இருக்கிறது வெறும் அன்பா
இருந்தாலும் இருக்கலாம் ..... பேசி கெடுத்துகிறாங்க .....
 

banumathi jayaraman

Well-Known Member
:p :p :p
சகோதரனாக ராஜேந்திரன் இருந்தாலும், அவர் மனைவி சசிகலாவால், சப்போர்ட் இல்லாத சூழ்நிலையில், ஒரு இளம் விதவை, மூன்று சின்னக் குழந்தைகளை
வளர்த்து ஆளாக்குவது என்பது மிகப்
பெரிய விஷயம் தான், மல்லிகா டியர்
அதுவும் காவ்யா, காலேஜ் போய்
டிகிரி முடித்திருக்கிறாளே பா
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
அய்யோ காவ்யா நிலை பரிதாபம் தான்....... கிருஷ்ணா நன்றாக கவனித்துக்கொள்கிறான்.....

Krish அம்மாக்கு என்னாச்சு? யென் இப்படி பேசுகிறார்கள்?

Waiting for the next epi mam.....
அம்மா மட்டும் இல்லை ..அப்பா கூட தான் ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top