Santhathil Paadaatha Kavithai 11

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

இது என்ன இரண்டுபேருமே நிறைய அடம்செய்கின்றார்கள்,ரேணு ஒருவாறு சம்மதிக்கவைத்துவிட்டார் எல்லோரையும் பழைய வீட்டிற்கு செல்வதற்கு,கிருஷ்ணாவுக்கு காவ்யாவை பார்க்கப்பார்க்க தவிக்கும் கூடும்,அதன்பிறகு ஏதாவது முடிவெடுப்பாரென்று நினைக்கிறேன்,ஆனால் அந்தநேரம் நம்ம காவ்யா எப்படி இருப்பாரோ தெரியவில்லை.


நன்றி
 

Manimegalai

Well-Known Member
Hi Malli sis..
கிருஷ்ணா எப்படியோ காவ்யா உன்னை தேடி வருவான்னு தெரிந்து தான தாடி வளர்த்த:p:D
தங்கை வாழ்வு...காவ்யா நிராகரிப்பு
அதுக்காக இப்படி எல்லாரையும் கவலை பட வைப்பியா....உன்னை பார்த்ததும் கண்ணீர் விடும் ஒரு உறவு...அந்த அன்பு புரியலையா.....ஓவரா வீமபு பண்ணாத...
தேடி தேடி வரா ... அலட்சிய படுத்துற...
உன் அப்பாவும் நல்ல முடிவு எடுத்து இருக்கார்.....
பக்கத்து வீட்டுக்கு வருவதும் நல்லதுதான்...
ரேணுகா பிடிவாதம் super.
Super epi sis...
நன்றி..
 

Sundaramuma

Well-Known Member
வேலைல இருந்ததே நல்லது பண்ண பார்த்திருக்கலாம்.....

இது chanceஏ இல்லை........... நீட்டிய கையை மடக்க முடியாது......... மடக்கவும் விடமாட்டார்கள்.........
யாரு மடக்க சொன்னா.... வாங்கி நல்ல காரியத்துக்கு உபயோக படுத்தட்டுமே .....
 

Sundaramuma

Well-Known Member
நானும் VTV வரும்.... படித்து விட்டு தூங்கலாம்னு பார்த்தால் இன்னும் வரவில்லை..........

So good night............ meet u tomorrow..............
தீபாவளி ...அவங்களுக்கு எவ்வளோ வேலை இருக்கும்.....
நாணெல்லாம் நம்ம ஊருல இருந்தா ஒரு வாரம் இன்டர்நெட் பக்கமே வர மாட்டேன் .....
cousins கூட ஷாப்பிங் போறதுக்கே நேரம் இருக்காது.....

இங்க தீபாவளி வரதும் தெரியலை....போறதும் தெரியலை.....:(
 

Sundaramuma

Well-Known Member
Hi Malli sis..
கிருஷ்ணா எப்படியோ காவ்யா உன்னை தேடி வருவான்னு தெரிந்து தான தாடி வளர்த்த:p:D
தங்கை வாழ்வு...காவ்யா நிராகரிப்பு
அதுக்காக இப்படி எல்லாரையும் கவலை பட வைப்பியா....உன்னை பார்த்ததும் கண்ணீர் விடும் ஒரு உறவு...அந்த அன்பு புரியலையா.....ஓவரா வீமபு பண்ணாத...
தேடி தேடி வரா ... அலட்சிய படுத்துற...
உன் அப்பாவும் நல்ல முடிவு எடுத்து இருக்கார்.....
பக்கத்து வீட்டுக்கு வருவதும் நல்லதுதான்...
ரேணுகா பிடிவாதம் super.
Super epi sis...
நன்றி..
எனக்கு அவனை புரியவே இல்லை மணி....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top