அடேய், இளநிவன்?
உனக்கு ஏன்டா இந்த வேண்டாத
வேலை?
ராகவனே, தன்னோட
மாப்பிள்ளையை தப்பா
நினைக்காதப்போ, இந்த நிவன்
குட்டையை குழப்புரானேப்பா?
ஏன்மா நல்லாத்தானே
போய்கிட்டிருக்கு
தஞ்சாவூரில் என்ன குண்டு
வைச்சிருக்கீங்க, ராசிதா டியர்?
ஆதவனை, தஞ்சாவூரில் யாரு
பார்த்து என்ன சொல்லப்
போறாங்களோ?