hi sayu,
அதுவரைக்கும் காமெடி பீஸ் ஆகிட்டான் கோப்படாம சிரிச்சுக்கிட்டான் புகழ் 1st சைட்டிலேயே பிடித்துவிட்டது லயாவை நண்பர்கள் கலாய்ப்பு மகிழ்ச்சி சுஸ்ஸால் கொஞ்சம் தடுமாற்றம் அவளுக்கு வாழ்க்கை கற்று கொடுத்த பாடம் என்னவோ ??
நல்ல யதார்த்தமான பதிவு. புகழின் குழப்பங்கள் உணர்ச்சிகள் எல்லாம் இயல்பாக இருந்தது. அவனுக்கே தெரியாமல் மாப்பிள்ளை பார்க்கும் படலம். நல்ல காமெடி.குணசேகரன் பற்றி முடிவுக்கு வர முடியவில்லை.புகழின் நண்பர்கள் எல்லாரும் ஓகே ஆனால் சுஸ்மி தான் நல்லவளா இல்லை கெட்டவளான்னு தெரியவில்லை.அவளுக்கு இலக்கியாவை முதல் பார்வையிலே பிடிக்கவில்லைன்னு தோணுகிறது.