Ty Sarayu.....
சப்பான்காரி பார்த்திபார்த்தின்னு பேசி பார்த்து பார்த்து சிரித்தால் அவகிட்டேயே பேசவேண்டியது தானே......
Night 2 மணிக்கு உன்னை யாரு ISD போடசொன்னது......
Full charge ஏத்தி இருக்கிற......
அடிவாங்க போறது சப்பான்காரிகிட்டயா இல்ல தன்யாகிட்டயா?????
லேகா வழி தனி வழி.....
ஆனாலும் disturb பண்ணுறாளே......