Paarthuvidu Konjam - 4

Advertisement

Joher

Well-Known Member
Ty Sarayu.....
சப்பான்காரி பார்த்திபார்த்தின்னு பேசி பார்த்து பார்த்து சிரித்தால் அவகிட்டேயே பேசவேண்டியது தானே......

Night 2 மணிக்கு உன்னை யாரு ISD போடசொன்னது......
Full charge ஏத்தி இருக்கிற......
அடிவாங்க போறது சப்பான்காரிகிட்டயா இல்ல தன்யாகிட்டயா?????

லேகா வழி தனி வழி.....
ஆனாலும் disturb பண்ணுறாளே......
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
பார்த்தி பார்த்தின்னு பேசி பார்த்துப் பார்த்து சிரிக்கிறாளா...... எதுகை, மோனை துள்ளி விளையாடுதுடா, சக்தி;)........ ஆமா, மீதிப் பதிவு எங்கே:rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top