P8 Saravam Sakthi Mayam

Advertisement

chitra ganesan

Well-Known Member
இரண்டு கதையா?வாவ். ரொம்ப சந்தோசம்☺☺☺.அர்ச்சு மேலே மேலே தப்பு செய்றயே.உண்மையில் அவனிடம் உட்கார்ந்து பேசினால் ஏதாவது முடிவு வரலாம்.இப்படி ஒரு mediator தேவையா?இன்னும் வல்லபனை டென்ஷன் பண்ணிக்கிட்டு....
 

Joher

Well-Known Member
ஓட
தமிழ்ப் பொண்ணுனு ஒரு சாஃப்டு கார்னர் இருந்துருக்கும் ரிஷப்புக்கு.அர்ச்சுக்கு அது புரியல.ரிஷப்பே சொல்லப் போறான். நீ லவ் பண்றவனைக் கூட்டிட்டுப் போய் வல்லப்ட்ட பேசுனு.அப்ப இருக்கு ட்விஸ்ட்டு.வல்லப் இப்ப வேண்டாம்னு சொல்றான்..அப்ப என்ன செய்வான்?

எவ்வளவு பல்பு வாங்கினாலும் நம்ம கற்பனைக் குதிரை எப்படியெல்லாமோ ஓடுது.
Will wait and see.
இன்னும் கேட்குமே மோர் மாதிரி இன்னொன்னா?????
ஓடட்டும் ஓடட்டும்.....
அதுக்கு தானே pc....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top