Hi malli sis..
Super episode,
இறப்புக்கு வந்து இருக்கலாம் ஶ்ரீ...
ஏனோ சிபி அத்தனை முறை சொல்லியும் வரவில்லை...
ஶ்ரீ அப்பா நல்ல மனிதர்....
அதான் இறப்புக்கு போய்ட்டார்...மகளுக்காக..
நன்றி.
30 பக்கம் எப்பி...
பாதி லோட் ஆகல..
ஶ்ரீ வந்துட்டா சிபிய தேடி....
சூப்பர் சூப்பர்...