Oomai Nenjin Sontham 26

Joher

Well-Known Member
பெண்ணை பெற்ற அப்பாகளின் நிலையை ரொம்ப எதார்த்தமாக சொல்லிருக்கீங்க........

ஏற்கனவே பிடிவாதம்....... அந்த வீட்டு அனுபவத்தால் இன்னும் அதிகமாகி விட்டது....

எப்படியோ அப்ப கொண்டு வந்த சிபி கிட்ட ஒப்படைச்சிட்டார்...... தனிக்குடித்தனம் தான்.... இனி அவன் பார்த்துக்கொள்வான்.......
ஆனால் சிபி தான் ரொம்ப ரொம்ப பாவம்........

Excellent epi mam........

Only two more to go.......


Waiting for two episodes. Mam.......
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement