Neerum Neruppum 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சகோதரி ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துரிங்களே சகோதரி.விஜி சகோதரி எப்போ பதில் தந்து இருக்கிறார்
ஹா... ஹா... ஹா.................
விஜி டியர், ரொம்ப பிஸி
நேரம் கிடைத்தால்
எப்பவாவது-தான்
வருவாங்க, சகோதரரே
அவங்க, இப்பவாவது
வரட்டுமே=ன்னு=தான்
சொன்னேன், சகோதரரே
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சகோதரி ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துரிங்களே சகோதரி.விஜி சகோதரி எப்போ பதில் தந்து இருக்கிறார்
ஹ்ம்ம்................என்னைப் பார்த்தால்,
உங்களுக்கு அவ்வளவு, அவ்வளவு,
அவ்வளவு, அவ்வளவு, இளக்காரமாக
போய்ட்டுதா, சகோதரரே?
என்னோட சகோதரரே, என்னை,
இப்படி சொன்னால், நான்
யாரிடம் போய் முறையிடுவது?
இது நியாயமா? தர்மமா, சகோதரரே?
லக்ஷ்மி செல்லத்திடம் தான்,
முறையிட வேண்டும் போலவே,
சகோதரரே
லக்ஷ்மி டியர், எங்கே இருக்கீங்க?
சீக்கிரமா வந்து உங்கூட்டுக்கார்
பேசறதுக்கு ஏதாவது செய்யுங்க,
லக்ஷ்மி செல்லம்
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
ஹ்ம்ம்................என்னைப் பார்த்தால்,
உங்களுக்கு அவ்வளவு அவ்வளவு
அவ்வளவு அவ்வளவு இளக்காரமாக
போய்ட்டுதா, சகோதரரே?
என்னோட சகோதரரே, என்னை,
இப்படி சொன்னால், நான்
யாரிடம் போய் முறையிடுவது?
இது நியாயமா? தர்மமா, சகோதரரே?
லக்ஷ்மி செல்லத்திடம் தான்,
முறையிட வேண்டும் போலவே,
சகோதரரே
லக்ஷ்மி டியர், எங்கே இருக்கீங்க?
சீக்கிரமா வந்து உங்கூட்டுக்கார்
பேசறதுக்கு ஏதாவது செய்யுங்க,
லக்ஷ்மி செல்லம்
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
சகோதரி ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துரிங்களே சகோதரி.விஜி சகோதரி எப்போ பதில் தந்து இருக்கிறார்
அடுத்த அப்டேட் கொடுப்பதின்
மூலமாக, விஜி டியர், பதிலை
சொல்லுவாங்க, சகோதரரே
உங்களுக்கு இது மறந்து
விட்டதா , சகோதரரே ?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Sister nice update. Please check for spelling error sister. குருவுக்கு லவ் ஆரம்பிச்சிட்டது போல.கீதா ஏன் ரூட் மாற்றி யோசிக்கிறாங்க
வேற என்ன?
குரு, செய்த உதவியை
கெடுத்துக் கொள்ளத்தான்,
விஜயா மகேஷ் டியர்
கீதா, ரூட் மாத்தினது
தெரிஞ்சா குரு, இவளை,
சும்மா விடுவானா,
விஜயா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top