Neengaatha Reengaaram 31

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
மருது பேசினதுக்கு அம்மாவா இருந்தால் அன்பா இதமா பதமா இப்படி சொல்லக் கூடாதுன்னு அனுசரணையா பேசியிருப்பாங்க
எந்த அம்மாவும் நூறு தோப்புக்கரணம் போட்டே ஆகணும்ன்னு கட்டாயப்படுத்த மாட்டாங்க, ரியா டியர்
அவன் போட்டு முடிச்சதும் சொதப்பிட்டோம்ன்னு தோணுற புத்தி முன்னாடி புல் மேயப் போனதா?
ஜெயந்தியின் பெற்றோர் மருதுவை மாப்பிள்ளையாக எப்போ நினைப்பாங்க?
அவளுக்கு கிழவி வயதான பிறகா?
மருதுவை நெருங்க முடியலையா?
என்னப்பா காமெடியா இருக்கு?
ஒண்ணுமேயில்லாட்டியும் கோபாலனுக்கு குசும்பு இல்லாமலா இருக்கு?
மாப்பிள்ளைன்னு ஒரு மட்டு மரியாதை இல்லாமல் பேசினால் எவனுக்கும் ரோஷம்தான் வரும்
அதுவும் இவன் ஒரே ஒரு மாப்பிள்ளை
பொண்ணு நல்லா வாழணும்ன்னா அனுசரிச்சுத்தான் போகணும்
வாய் இருக்க மாட்டாமல் கோபாலன் பேசின பேச்சுக்கு மருதுவின் காலில் விழுந்தால் கூட தப்பில்லை
ஜதி எப்ப இதமா பதமா பேசியிருக்கா அக்கா... எப்பவுமே அதிகாரம் தான்... ஆரம்பத்துலையே அவ போட்ட சத்தத்தால தான் அவள பார்க்கவே ஆரம்பிச்சான் மருது... இவ போட்ட சத்தத்துக்கு மாட்டினது அவளோட அண்ணன்...

கோபாலன் பண்ணது சரி ன்னு சொல்லவே இல்லையே நான்.. அவங்க சைட் ரொம்ப தப்பு பண்ணிட்டாங்க.. அதோட விளைவு தான் .. இப்ப மருதுவை சகஜமா நெருங்கி பேச முடியாம நிறுத்தி இருக்கு.. மகள் நல்லவிதமா வாழந்தா போதுமுன்னு இப்ப வந்த நினைப்பு முதலில் வராம இருந்ததுக்கு தண்டனை...
 
Sainandhu

Well-Known Member

டீக் கடையிலிருந்து...லகான் கட்டிய குதிரையா
போன ஜெயந்தியை முதலிலேருந்தே விடாமல் பார்த்து....
அவள் பின்னே போனது ..மருது தான் .
அவள் சத்தம போட்டு அவன் கவனத்தை கவரவில்லை....
In fact, இப்ப வரைக்கும் ஒரு பய உணர்வு தான் அவனிடம்
 
Riy

Writers Team
Tamil Novel Writer
டீக் கடையிலிருந்து...லகான் கட்டிய குதிரையா
போன ஜெயந்தியை முதலிலேருந்தே விடாமல் பார்த்து....
அவள் பின்னே போனது ..மருது தான் .
அவள் சத்தம போட்டு அவன் கவனத்தை கவரவில்லை....
In fact, இப்ப வரைக்கும் ஒரு பய உணர்வு தான் அவனிடம்
நான் சொன்னது ஸ்டார்ட்டிங் சீன்ல மைக்செட் பிரச்சனையை... அப்ப தான் முதல் முறை இவள அவன் பார்த்தான் .... அப்புறம் தான் டீ கடை எல்லாமே...
 
Akishri

Well-Known Member
Nalla thane poittu irunthuchu athukulla yen epd?? Malli mam engala neenga vachi seirunga......
 
Sainandhu

Well-Known Member
நான் சொன்னது ஸ்டார்ட்டிங் சீன்ல மைக்செட் பிரச்சனையை... அப்ப தான் முதல் முறை இவள அவன் பார்த்தான் .... அப்புறம் தான் டீ கடை எல்லாமே...

இல்லை...அவளைப் பார்த்து ...அட, நம்ம லகான் என்று சொல்வான்.....
முன்பே பார்த்திருந்த்தால் தான் சொல்கிறான்.....
ஏன் லகான் என்று சொல்கிறான் என்ற காரணமும் இருக்கும் அந்த எபில
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top