பூதம் வர போகுதுன்னு நினைக்கற ஜெயந்த்தி ஆன அது தான் உங்களை பிணைக்க போகுது..... எது தெரிஞ்சா நீ விட்டுட்டு போய்டுவீயோனு பயந்த மருது இப்போ சொல்ல ரெடி ஆன இப்போ பயபடுற ....
hi MM,
விதம் விதமாய் மணி அடிக்கிறது
மூடி இருந்த கதவை தட்டி பார்க்கும் எண்ணமும்
வரலாறு தெரிந்து விட்டால் பியூஸ் போன பல்ப்பை மாற்றி விடுவானா
அவன காப்பாற்றும் படலம் தொடங்க போகிறதா