Neengaatha Reengaaram 29

Advertisement

Sainandhu

Well-Known Member
:love:
hi MM,
விதம் விதமாய் மணி அடிக்கிறது...
முன்னுக்குப்பின் முரணா.....

மூடி இருந்த கதவை தட்டி பார்க்கும் எண்ணமும்
வரலாறு தெரிந்து விட்டால் பியூஸ் போன பல்ப்பை மாற்றி விடுவானா
அவன் எங்க......? அவளேத்தான் மாற்றிக்கணும்...

அவன காப்பாற்றும் படலம் தொடங்க போகிறதா :unsure:
யாரிடமிருந்து.....???

TAKE CARE FRIEND
 

SINDHU NARAYANAN

Well-Known Member
இருந்தாலும் ஜெயந்திக்கு ரொம்ப நம்பிக்கை தான்...
History ehh இன்னும் தெரியலையாம் இதுல chemistry workout ஆகி அப்புறம் வரப்போற பிள்ளை பற்றி இப்பவே கவலை
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
History தெரிய வரும்போது, அவளுக்குள்ளே Biological reaction ஆயி, Chemistry work out ஆயிடுமோ.. இல்ல மறுமடியும் Maths பண்ண வேண்டி வருமோ.. :p:p
 
Last edited:

buvik

Well-Known Member
Marudhu inuma kadal kadandha vanipam ngra wordahh vidala.......jeyanthiku matum avan ena vela pathanu thrinjadhu heart attack ae vanthurum.......nice ud sis
 

Padma74

Active Member
இவர்களுக்குள் புரிதல் எப்போ வரும்???? நமக்கு டென்ஷன் ஏத்தி விட்டு இருக்காங்க .இப்பவே கண்ணைக் கட்டுதே சாமி:unsure::unsure::eek:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
இப்பவாவது அவன பத்தி தெரிஞ்சுக்க தோணுச்சே அதுவரைக்கும் சந்தோஷம் ஆத்தா... இல்லாட்டி ஏறுன மலைய ரெண்டு பேரும் இறங்கிடுவீங்களா.... நீ கேட்காதது தான் அவன் குறை.. உரிமையோட கேளு எல்லாமே சரியாகிடும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top