அபி நீ தான்டா இவங்கள சேர்க்கற ஹீரோ.... அண்ட் சமயம் பார்த்து அழுது வச்சு பிரிக்கிற வில்லன்... அன்னைக்கி மாதிரி அழுது வச்சிடாத செல்லம்.. ஏதோ இப்ப தான் ரெண்டும் கொஞ்சம் சமரசமா பேச ஆரம்பிச்சிருக்குங்க.. இனி எதாவது வாக்குவாதம் வந்து ரெண்டும் அடிச்சிக்காம இருக்கறது தான் உனக்கும் நல்லது... இல்ல உன்னைய பந்தாடிடுவாங்க.. சோ நீ சமத்தா தூங்கு... ஹா...ஹா...