Nee Enbathu Yaathenil 34 2

Advertisement

Durga Elango

Well-Known Member
அப்ப இப்ப தான் நிம்மதியா இருக்கு எனக்கு. சின்ன புரிதல் போதும் வாழ்கை சந்தோஷம் தான். இனி சண்ட போடாமல் அபி க்கு தங்கச்சி ரெடி பண்ணுங்க
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அபி நீ தான்டா இவங்கள சேர்க்கற ஹீரோ.... அண்ட் சமயம் பார்த்து அழுது வச்சு பிரிக்கிற வில்லன்... அன்னைக்கி மாதிரி அழுது வச்சிடாத செல்லம்.. ஏதோ இப்ப தான் ரெண்டும் கொஞ்சம் சமரசமா பேச ஆரம்பிச்சிருக்குங்க.. இனி எதாவது வாக்குவாதம் வந்து ரெண்டும் அடிச்சிக்காம இருக்கறது தான் உனக்கும் நல்லது... இல்ல உன்னைய பந்தாடிடுவாங்க.. சோ நீ சமத்தா தூங்கு... ஹா...ஹா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top