Naan Ini Nee - Precap 39

Advertisement

LeelaRam

Active Member
:love::love::love:

என்ன பண்ணினா ராகா???
போட்டோஸ் காட்டிட்டாளா???

breakup party இன்னுமா முடியல........
See you after a short commercial break மாதிரி அப்பப்போ ஆகுதே........
என்ன பண்ணலாம் :unsure::unsure::unsure:
கல்யாண டேட் கூட fix பண்ணிட்டாங்க.........
See you after a short break... Aha attakasamana varigal.
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த மர்டர் டைம்ல தீபன் இவள்
கூட நெருக்கமாக இருந்ததாக
சொல்லி அவனை டைட்டன்
காப்பாற்றி விட்டாள்
அது தீப்ஸ்க்கு கில்ட்டியா
இருக்கு போல
 
Last edited:

SriMalar

Well-Known Member
வேறு யாரோடும் அவனைத் தொடர்பு படுத்தி பேசவிடாமல் தன்னுடையவனாக மட்டுமே அவன் பேசப்படச் செய்து விட்டாள் அவள்.
திருமணத்திற்கு முன் அப்படி யாரும் அவளைத் தவறாகப் பேசிவிடக் கூடாதுன்னு அவன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top