சரியான பதில்...விஷாலிக்கும்...அம்மாக்கும்...
ஷர்மி கணவனை உள்ளே அனுப்பி பிறகு பேசியது அருமை....
இவங்களுக்கு என்ன அக்கறை புதிதா?...
நீங்க தனிக்குடித்தனம் போங்க..... | | | |
Super....
புள்ளதாச்சிக்கு மறுபடியும் முகம் திருப்பி காட்டுறானா?.....
போச்சா சோனமுத்தா... மறுபடியும் தேரா இழுத்து தெருவுல விட்டாய்ங்களா.... இந்த அம்மா இப்ப பார்க்க வரலைன்னு யாரு கேட்டா... வந்தமா டீ குடிச்சுமா போனோம்னு இருக்கனும்... பேசி பேசி இப்ப அது பொண்ணு வாழ்க்கையில் ஆப்பு இது தேவையா???