priya durai
Well-Known Member
suspense queen
முதலில் சுதாம்மா-வை, மகேஸ்வரியம்மாவின்,நைஸ் எப்பி...
நிலாவ யாரு இப்படி துரத்துவது
தீபா ஜீவா இருவருக்கும் பிடித்து இருக்கு நைஸ்.. ஆனால் என்ன மர்மம் சுதா ஏன் இப்படி இருக்காங்ககன்பியூசன் நடுவுல பக்கத்தை காணோம் மாதிரி...சீக்கிரம் அடுத்த 2 எப்பியோட வாங்க.
Thanak you sis...No Problem,
First take care in your health and come with lovely
UD of வெண்பனி மலரே asap, உமா டியர்
டேக் ரெஸ்ட் உமா..
பீவர் சொல்லிட்டீங்க... அதனால் திட்டு இல்லை.
நன்றி உமா.
Thank you kayal.....Take care sis,surykku nilathan paira,appo arul?
jeeva vukku thaan kka deepa....intha ragasiyam ippave solliduren..ஜாயின் பண்ணின உடனே, ஜி எம்=மை, அப்பான்னு
கூப்பிட்டு கவுத்துட்டியே, நிலா டியர்
நீ, பிழைத்துக்கொள்வாய்
ஹா, ஹா, அருள் இல்லாமல், உனக்கு டிரஸ் எடுக்கத்
தெரியாதா, தீபா டியர்?
ஹா, ஹா, மகேஸ்வரி-யம்மா மிரட்டியே, பையனைப்
பொண்ணு பார்க்க வர சம்மதிக்க வைச்சுட்டாங்களே
சூப்பர்ப், மகேஸ்
ஆனால், தீபாவைப் பெண் பார்த்தது,
ஜீவாவுக்கா?
ஐயோ பாவம், சூர்யா
ஆமாம், இந்த சுதா=ம்மாவிற்கு, சூர்யாவைப்
பார்த்து ஏன் அதிர்ச்சி, உமா டியர்?
அந்த இரு கண்கள், யாரோடது,
உமா செல்லம்?