Mugiliname Mugavari Kodu..! - 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்தப் பதிவு, ரொம்பவே சூப்பரா இருக்கு,
உமாசரவணன் டியர்
இரண்டு ஹீரோவும் விருது, வாங்கியாச்சு
நம்ம சூர்யா, விருது வாங்கும்பொழுது ஜீவா டியரை,
மறக்காமல் சொன்னது, ஜீவாவுடன் சேர்ந்து விருது
வாங்கினது, எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு,
உமா செல்லம்
ஹோ, தீபா டியருக்கு, நம்ம சூர்யா மீது லவ்
வந்துடிச்சோ
?
என்னப்பா இது சூர்யாவுக்கே இரண்டு ஹீரோயினா,
உமா டியர்?
இவனும், தீபா-வின் மீது ஆசைப்படுகிறானா,
உமா செல்லம்?
தன்னோட விருதை இவளிடம் கொடுக்கணும்-ங்கிற
அளவுக்கு, சூர்யா டியருக்கு லவ்
=வா?
ஹா ஹா ஹா
ஹய்யோ நிலா
, அந்த வாண்டுப் பையன், போட்டப்
பந்தை எடுக்க, போயும் போயும் நம்ம சூர்யா
வீட்டுக்கா நீ போகணும்
?
இப்படி, அவனிடம் மாட்டிக் கொண்டாயே?
ஹா, ஹா, பெண் என்பதை உணர்ந்து சூர்யாவுக்கு,
சப்-புனு ஒன்னு கொடுத்துட்டாளே, உமா டியர்
ஏம்மா நிலா, நீ செஞ்சது மட்டும் சரியா
?
இப்படி கைல, ஒண்ணுமில்லாம கிச்சன்ல
மாட்டினா
, யாருமே திருடி-ன்னு தான் நினைப்பாங்க,
நிலா டியர்
அதுக்காக சம்பந்தமேயில்லாம
, சூர்யாவோட அம்மாவை
தேவையில்லாமப் பேசி கன்னத்தில ஒன்னு வாங்கி
விட்டாயேம்மா,
இது தேவையா உனக்கு
, நிலா டியர்?
உன் நண்பனின் மீது எந்தத் தப்பும் இல்லை,
ஜீவானந்தம் டியர்
அதனால் நீ வீணாக கவலைப்படாதே=ப்பா,
ஜீவா டியர்
உன்னோட பிரார்த்தனை பலிக்குமா, இல்லையா-ன்னு,
எங்க உமா செல்லம் தான் சொல்லணும், ஜீவா டியர்
 
umasaravanan

Writers Team
Tamil Novel Writer

Thank you so much akka....

romba viriva solliyirukkinga...

next ud la koncham thelichidum kka...

ini story viruviruppaa pogum..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top