kayalmuthu
Well-Known Member
Correct sisநேர்மைனா ஹமாம் soap என்று அறியப்பட்ட கூட்டத்தில் நேர்மையாம்....... வாய்மையாம்........
வீடு தான் முதல் கல்வி கூடம்......... அங்கே கூட நேர்மை உண்மை இல்லை........
தனி மனிதனிடமே இல்லாத ஒன்று
ஊரில் இருக்குமா?.......
இல்லை நாட்டில் தான் இருக்குமா............
பாலில் கூட கலப்படம் செய்யும் உலகம்......
Straight forward-ஆக இருந்து படும் அவஸ்தைகள் சொல்லமுடியாது........ பிறப்பு வளர்ப்பு என்று எல்லாவற்றிலுமே அதுவே சொல்லி வளர்க்க பட்டு திடீர்னு அப்படியெல்லாம் இருந்தால் கஷ்டம் என்று சொல்வது என்ன நியாயம்........
அதெல்லாம் கூடவே பிறந்தது....... அவ்வளவு சீக்கிரம் விட முடியாது.......
போற்றுவார் போற்றட்டும்......
புழுதி வாரிவீசுவார் வீசட்டும்.......