MercuriyI... Mennizhaiyo... - 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு, சவீதா
முருகேசன் டியர்
நீ, சீக்கிரமா எழுந்தா,
திலகவதியை, இப்படியா
பயமுறுத்துவாய், ஆரா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ அமுதாம்மா, எங்க ஆராவை
இப்படி வம்பிலே மாட்டி
விடுறீங்களே?
இவ போயி, யாழினியைக் கூப்பிட்டால்,
அவ என்ன சொல்லுவாளோ?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆராதனா, உன்னோட பாசத்தைக்
கொஞ்சம் கட்டுப்படுத்தும்மா
ஆரம்பத்திலேயே, திலகாம்மா-வை
இப்படி அழ வைக்குறீயே, ஆரா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, அண்ணி=ன்னு கூப்பிட்டு,
சபரீஷ், மரியாதை கொடுத்ததில்
உனக்கு, இவ்வளவு சந்தோஷமா,
ஆராதனா டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top