Maayamaai Manthiramaai 2

Advertisement

Joher

Well-Known Member
இன்னும் 10 இல்லை 20 வருஷம் இருப்பாங்களா...... அதுக்காக என் வாழ்கையை வீணாக்க முடியுமா............

சரி தான்.......... கட்டாயத்தின் பேரில் நடக்கும் பல திருமணங்கள் இந்த மாதிரி யாருக்காகவாவது நடக்கும்.......... பலி ஆணோ........ பெண்ணோ............
 

Kuzhali

Well-Known Member
தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...

வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...

முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...

மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
Super ji super ji
 

ThangaMalar

Well-Known Member
தளிர் நடையோடு
எழுத தொடங்கும் சிலர்..
அறிமுக எழுத்தாளர்
என்பது அவரது
எழுத்து நடையே
அறிவிக்கும்...

வாழ்க்கை பயணத்தில்
பல அனுபவங்கள்
கண்ட சிலர்
நல்ல நடையில்
எழுதி வியக்க வைக்கும்..
பயணத் தூரம்
கடக்கும் பொழுது
தளர்ச்சி ஏற்படும்...

முதல் கதையில்
தொடங்கிய வியப்பு..
கதை நடையில்
மயங்கியே
தொடர்கிறோம்
உங்களது எழுத்தை
வாசிக்க..
காத்திருந்து படிக்கும்
பதிவுகளிில் வேகம்
ஒரு பொழுதும் குறைவில்லை...

மறுபதிவு செய்யப்படும்
கதைகளிலும்
மறுமுறை படிக்கும் போதும்
ரசிக்க வியக்க காலத்தோடு பொருந்திபோகும்..
உங்கள் எழுத்து பயணம்
மேலும் சிறக்க
பயணிக்க
வாழ்த்துக்கள்..
மல்லிக்கு கவிதை மலர்...
மல்லிகையின் வாசம் அபாரம்..
நன்றி பாத்திமா..
 

fathima.ar

Well-Known Member
Super fast express thaan...

கொண்டான் கொடுத்தான் சண்டை..
End card போட ட்ரை பன்றாங்களா???
திரு மூர்த்தி நோ சொல்றாரே...

மந்திரன் ஸார் எப்படி ஸ்டாப் பன்னனும் ஃபீல் பன்றானே..
தாத்தா பாத்துப் பார்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top