Advertisement

Sasideera

Well-Known Member
இப்படி நிறைய comments போடலாம்..அப்போ கூட கஷ்டம் தான்


காதலிப்பவன் கரம் கோர்க்கும் வரை கஷ்ட நஷ்டம் பார்க்க கூடாது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி :)
 

Kuzhali

Well-Known Member
காதலிப்பவன் கரம் கோர்க்கும் வரை கஷ்ட நஷ்டம் பார்க்க கூடாது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி :)
சூப்பர்.. நீ கலக்குடா.. எங்க புல் சப்போர்ட் உனக்குதான்
 

Joher

Well-Known Member
ரமணனும் தான் settled ஜோ.. அதுக்காக நாம அப்டியே விட்டுட முடியுமா
ரமணன் போலீஸ்.......

கிரானைட் தொழிலதிபர் வந்து கல் வெட்டுறதையும் பாலீஷ் பண்ணுரதையும் சொல்வாரா.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top