Advertisement

Joher

Well-Known Member
Ashwin ah correct panrathu vida malli mam ah correct panrathu perusa irukum polaye... Ena panalam ;)

வர்ஷ் கிட்டே சொல்லலாமா......... ஈஷ்வரையே தலையாட்ட வைக்கும் வர்ஷ் சொன்னால் மல்லி கேட்கமாட்டாங்களா என்ன........ சர்வா வேற birthday gift கேட்டுட்டு இருக்கிறானே......
 
ThangaMalar

Well-Known Member
கேளுங்க நல்லா கேளுங்க... Me paavam. I love ashwin from sjm. Ipa வந்து ipdi solranga ;)
அவ முதலமைச்சர் பேத்தி..
உனக்கு போட்டி ஸ்டார்ங் கா இருக்கே, சசி...
எப்படி சமாளிக்க போற..
 
Sasideera

Well-Known Member
வர்ஷ் கிட்டே சொல்லலாமா......... ஈஷ்வரையே தலையாட்ட வைக்கும் வர்ஷ் சொன்னால் மல்லி கேட்கமாட்டாங்களா என்ன........ சர்வா வேற birthday gift கேட்டுட்டு இருக்கிறானே......

Solliduvom... Epdiyo rendu perum ok sonna pothum... Malli mam ah varsh correct panna kuda ashwin ah naan correct panniduvan. :D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top