Advertisement

ThangaMalar

Well-Known Member
காதலிப்பவன் கரம் கோர்க்கும் வரை கஷ்ட நஷ்டம் பார்க்க கூடாது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி :)
காதலிப்பவனா..
காதலிக்கப்படுபவனா...

அவன் எப்ப சொன்னான், உன்ன லவ் பண்றேன் னு..
நீ தான் சொல்லிட்டு இருக்க..
 

Joher

Well-Known Member
போட்டி பலமா இருக்கு போலவே.. அதான்

ஒரேஒரு ஶ்ரீக்கு இவ்வளவு பயமா....... மந்திரன் டையலாக் படிக்கல....... கவுண்டமணி ஜோக் பார்த்ததில்லை........ எவன் வந்தாலும் வெட்டுவேன்.......
 

Kuzhali

Well-Known Member
ஒரேஒரு ஶ்ரீக்கு இவ்வளவு பயமா....... மந்திரன் டையலாக் படிக்கல....... கவுண்டமணி ஜோக் பார்த்ததில்லை........ எவன் வந்தாலும் வெட்டுவேன்.......
செஞ்சிருவோம்
 

Joher

Well-Known Member
காதலிப்பவனா..
காதலிக்கப்படுபவனா...

அவன் எப்ப சொன்னான், உன்ன லவ் பண்றேன் னு..
நீ தான் சொல்லிட்டு திரியற..

நீங்க கேட்டீங்களே......... ஹீரோயின் துரத்தி துரத்தி ஹுரோவை காதல் பண்ணுற மாதிரி....... இது கதையல்ல...... நிஜம்.......
 

ThangaMalar

Well-Known Member
நீங்க கேட்டீங்களே......... ஹீரோயின் துரத்தி துரத்தி ஹுரோவை காதல் பண்ணுற மாதிரி....... இது கதையல்ல...... நிஜம்.......
ஆமா.. நடக்கட்டும்..
அந்த நிஜம் மல்லி கையில் கதையானா இன்னும் சுவாரஸ்யம்...
 

Joher

Well-Known Member
Ashwin life la Epdi entry aagarathu, epdi propose panrathu, ashwin ku pidicha pola epdi nadakarathu ithu pola innum niraya iruku. So Ipave think panna start panren. Competition vera Ithala. Munnadi solo va irunthen. Ipa niraya yosikanum.

So me going now. Catch u all tomorrow. Thank you friends. Good night. :D
என்னம்மா நீ........ ஐடியா குடுத்தா பாதியில எஸ்கேப்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top