Advertisement

MythiliManivannan

Well-Known Member
படிக்கும் படபடப்பில் எப்போதும் எழும் கேள்வி தான்....... ஆனால் பதிலும் இது தான்........
கதையில் no logic....... கதை lively-யாக இருந்தால் போதும்.........
அதே....அதே.....
 

Adhirith

Well-Known Member
பெற்றோர்கள் சொல்வதால் மட்டுமல்ல, பெண்கள் தன் தங்கை, குடும்பம் என்று எல்லாம் நேசிப்பதாலும் தொடர்கின்றது.

அவள் ஒரு தொடர்கதை....
அதுவே பூக்களின் மகிமை.....
 

Adhirith

Well-Known Member
kattupattu kalyanam nadakkum
for her sister's sake
but... athukkappuram :p:p:p
suththama guess panna mudiyalai

just veshti kattitu varaan
but yet driving the car.... so pattikkadu onnum illai...

CM peran endra piragum
siridhum payam illai
aana last page paartha
he is also frustrated...
seems like he is cornered by someone...
so cornering neelakandan and maya...
CM peran kitta pesina dhil thannai mayavai kalyanam seiyya sonnavanga kitta illai...
appa cornered with love, may be his parents or grand parents???

maya nirmal- love pannuranganu guess pannuran (thavaraga)
yet he is not ready to leave Maya

oru munnukku pinn muranana character
as usual discussion dhool kattum

அவனோட கதாபாத்திரம் இன்னும்
முழுமையாக வெளிவரவில்லை...
யார், என்பதை விட family obligation
என்றும் எடுத்துக் கொள்ளலாம்....
, விருப்பம் இல்லை என்றாலும்
அதை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையில்
தள்ளப்படுகிறான்.....
அவளின் அப்பாவிற்கு கொடுக்கப்படும்,
நெருக்கடியால்.....மாயாவும் கூட அதே சூழ்நிலையில்....:oops:

ஹா...ஹா....discussion......???????;)
 

Kuzhali

Well-Known Member
QUOTE="mithravaruna, post: 132484, member: 1583"]ஹாய் மல்லி,

உறவுக்காக வாழ்பவன்,
மரபுக்காக சூழ்பவன்,
ஊருக்காக தாழ்வானா...?
பேருக்காக எழுவானா...?

உறவுக்காக பார்ப்பவள்,
மரபுக்காக தோற்பவள்,
ஊருக்காக நிற்பாளா...?
பேருக்காக எதிர்ப்பாளா...?



மாயமாய் வந்தவள்
காயமாய் போகின்றாள்!
மந்திரமாய் வந்தவன்
இயந்திரமாய் செல்கின்றான்!


மாமாங்கம் ஆனாலும்
மரபுகள் அழியாது,
மேன் மக்களாய் போனாலும்
பூக்களுக்கு விடிவேது?

நன்றி[/QUOTE]
Nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top