Advertisement

sindu

Well-Known Member
சிந்து..... :):)
எஸ் ஒரு வரிக்குள்ள (பவர்புல் வரி)


//நீ தேவையில்லை உன் அப்பாவின் மகள் தான் தேவை//

ஒரு எபிகுள்ள எங்காவது ஒருவரிக்குள்ள பத்த வச்சிடுவாங்க;)
கதையோடு அலையவிட்டு இருக்காங்க
எல்லோரும் kk வை பறக்கவிடுங்கனு:D:D:D
Yes yes... first epi-layae ellaraiyum kalanga adichuttanga
குட்டையை நல்ல கலக்கிவிட்டுட்டு எல்லாரும் மீன் பிடிங்கனு :p:p:p:p
 

sindu

Well-Known Member
எபி ஆரம்பம்.....”மாயம்....நீ...., மந்திரம் நான்....”
முடிவில்.....”மாயை நான்.......மந்திரம் நீ...”
இதற்குத்தான் ஆசைப்பட்டேன்.....;)
Me terribly missed your quotes.....
எபி முழுவதும் வார்த்தைக்களின் மாயா ஜாலம்......
ஹா....ஹா....அதுவா.....இதுவா...
இப்படியா, அப்படியா என்று......:p
Stunning start......:)

நிர்பந்திக்கப்பட்ட திருமணம் இருவர் மீதும்...
விருப்பம் இல்லை , தங்கைகளுக்கா
உடன் பட்டு, எதிர்கொள்ள திரும்புகிறாள்....

ஓட,ஓட விரட்டும் வாழ்க்கை.....மீது விரக்தி ...
அந்த விரக்தியிலிருந்து விடுபட்டு,
இளைப்பாற ஆசைப் படும் ...திரு மந்திரன்....


”விரட்ட லே...அவன்......இளைப்பாறுவதற்காக......”
அவனில் புத்துணர்வை ,உயிர்ப்பிக்கும்
மந்திரமாவாளா மாயா.....? :):cool:
yes
me too missed her quotes...
first epilayae paththa vaichutaanga malli :)
 

sindu

Well-Known Member
”மாயம் ,மந்திரத்தால் கட்டுண்டு கிடப்பாளா.....?..”
ஹா....ஹா....அதுவும் மல்லி கதையில் ......:p:rolleyes:
kattupattu kalyanam nadakkum
for her sister's sake
but... athukkappuram :p:p:p
suththama guess panna mudiyalai

just veshti kattitu varaan
but yet driving the car.... so pattikkadu onnum illai...

CM peran endra piragum
siridhum payam illai
aana last page paartha
he is also frustrated...
seems like he is cornered by someone...
so cornering neelakandan and maya...
CM peran kitta pesina dhil thannai mayavai kalyanam seiyya sonnavanga kitta illai...
appa cornered with love, may be his parents or grand parents???

maya nirmal- love pannuranganu guess pannuran (thavaraga)
yet he is not ready to leave Maya

oru munnukku pinn muranana character
as usual discussion dhool kattum
 

sindu

Well-Known Member
ஹாய் மல்லி,

உறவுக்காக வாழ்பவன்,
மரபுக்காக சூழ்பவன்,
ஊருக்காக தாழ்வானா...?
பேருக்காக எழுவானா...?

உறவுக்காக பார்ப்பவள்,
மரபுக்காக தோற்பவள்,
ஊருக்காக நிற்பாளா...?
பேருக்காக எதிர்ப்பாளா...?



மாயமாய் வந்தவள்
காயமாய் போகின்றாள்!
மந்திரமாய் வந்தவன்
இயந்திரமாய் செல்கின்றான்!


மாமாங்கம் ஆனாலும்
மரபுகள் அழியாது,
மேன் மக்களாய் போனாலும்
பூக்களுக்கு விடிவேது?

நன்றி
"பூக்களுக்கு விடிவேது?"

good question pa
Parents corner pannanum na
Penn kuzhanthaigal thaan illakka
So sad right:(:(:(
 

Adhirith

Well-Known Member
Yes yes... first epi-layae ellaraiyum kalanga adichuttanga
குட்டையை நல்ல கலக்கிவிட்டுட்டு எல்லாரும் மீன் பிடிங்கனு :p:p:p:p

அப்பாவின் மகள்....”
இதில் hidden meaning இருப்பதாக ,
எனக்கு தோன்றவில்லை...
One among the three ,
என்ற அர்த்தம் தான் தோன்றுகிறது....
 

sindu

Well-Known Member
அப்பாவின் மகள்....”
இதில் hidden meaning இருப்பதாக ,
எனக்கு தோன்றவில்லை...
One among the three ,
என்ற அர்த்தம் தான் தோன்றுகிறது....
He just want to corner Neelakandan
He doesn't have anything against maya or her sisters

oru velai Neelakandanukku only boys irrundhu irruntha enna panni irruppan :p:p:p
but indha kk-ku thaan idam illaiyae
 

mithravaruna

Well-Known Member
"பூக்களுக்கு விடிவேது?"

good question pa
Parents corner pannanum na
Penn kuzhanthaigal thaan illakka
So sad right:(:(:(
பெற்றோர்கள் சொல்வதால் மட்டுமல்ல, பெண்கள் தன் தங்கை, குடும்பம் என்று எல்லாம் நேசிப்பதாலும் தொடர்கின்றது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top