நன்றி சுவி..புதிய கதைக்கு வாழ்த்துகள் ஆதிமா.
பெரிய குடும்பத்தில் பெரிய பெரிய குழப்பங்கள் இருக்கும் போலவே.
அருமையான தொடக்கம் ஆதிமா.
நன்றி சுவி..புதிய கதைக்கு வாழ்த்துகள் ஆதிமா.
பெரிய குடும்பத்தில் பெரிய பெரிய குழப்பங்கள் இருக்கும் போலவே.
அருமையான தொடக்கம் ஆதிமா.
படிக்க வச்சிட்டா போச்சு..Complete pannaama padikaruthu illa
நன்றி மா.Welcome and best wishes for your new story..
As usual bold and strong heroine
Welcome
அதகள ரணகள start ..
பழசை நினைவு படுத்தியதற்கு மன்னிக்கவும். மெதுவா படிங்க.பாதி கூட படிக்கல...சில மாதங்களுக்கு முன்ன இறந்த அப்பா ஞாபகம் வந்திருச்சு...நான் கேட்ட அதே கேள்விய மஹதியும் கேக்குறா...என்ன அவசரமோ இவங்களுக்கெல்லாம்...
மைன்ட் செட் ஆனதும் படிக்கிறேன்