Lakshmi Ganapathy's Neeyoru Thirumozhi Sollaai 1

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
@Joher
ஆஷுதோஷ் - சிவபெருமானின் நாமங்களில் ஒன்று.
மனதில் இருக்கும் அனைத்து விருப்பங்களையும் உடனடியாக நிறைவேற்றுபவர்-னு அர்த்தம். (இது வேணும்னு கேக்கவே வேண்டாம், நினைச்சாலே போதும்)

மஹதீ - லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் பரா பட்டாரிகாவின் பெயர்.
Mahathi - She who is Great.
மஹதியான அம்பாளின்றி சிவன் இல்லை.
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
Well started...
Fine narration...waiting for the regular episodes...
Very nice character names... நாரதர் வீணை யின் பெயரும் மஹதி தான்...

நன்றி
வாழ்க வளமுடன்
 

JRJR

Well-Known Member
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா.

அப்பா இறந்து இருக்காங்க, பெற்ற பிள்ளைகள் எங்கே??

பணம் இருக்கோ இல்லையோ, நிறைய இடங்களில் இந்த பிரச்சனை தான் இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top