KTT - 6

Advertisement

Joher

Well-Known Member
புகழின் மனசும் மாட்டோட சேர்ந்து மேயபோய்விட்டது....... PK கண்டுக்காம போய்ட்டாளே...... அண்ணன் கிட்ட இருந்து புகழ் எஸ்ஸாக போறானா...... nano carல் மாட்டுக்கும் lift குடுப்பானோ???????

ரொம்ப நல்லா போட்டு வாங்குறான்....

பக்கத்துல இருந்தாத்தான் கண்ணு மேல ஒரு கண்ணு வைக்கமுடியும்...... வேற யாரும்
கொத்திவிட்டு போயிடக்கூடாதே......

மகராசி character very irritating......

Amutha மேல் அசோக்குக்கு oru soft corner இருக்குதா....... நிஜத்தை பொன்னி அம்மாவிடம் சொல்லப்போறது யார்?????? One side loveன்னு தானே சொல்லுறாள்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top