Koottukkul oru pattampoochchi-7

shanadevi

Well-Known Member
#22
மீ ஆல்சோ சோ ஹேப்பி
For யூவர் லவ்லி ரிப்ளைஸ்,
ஷணாதேவி டியர்
8. அது வடிவேலு ஸ்டைல்
இல்லை
என்னத்த கன்னையா
ஸ்டைல், ஷணா டியர்
தேங்க்ஸ் டியர்.....:):):)

அவ்வ்வவ்வ் நீங்க இம்புட்டு ஸ்ட்ரிக்டா...... தப்பை சரி பண்ணுறிங்க
 
#24
தேங்க்ஸ் டியர்.....:):):)

அவ்வ்வவ்வ் நீங்க இம்புட்டு ஸ்ட்ரிக்டா...... தப்பை சரி பண்ணுறிங்க
ஹி... ஹி... ஹி.........
என்னத்த கன்னையா-தானே
"வரும் ஆனா வராது"ன்னு
சொல்லுவார்
அவர் இல்லையா?
நான்தான் தப்பாச்
சொல்லுறேனா,
ஷணாதேவி டியர்?
 

shanadevi

Well-Known Member
#25
ஹி... ஹி... ஹி.........
என்னத்த கன்னையா-தானே
"வரும் ஆனா வராது"ன்னு
சொல்லுவார்
அவர் இல்லையா?
நான்தான் தப்பாச்
சொல்லுறேனா,
ஷணாதேவி டியர்?
இல்ல இல்ல டியர்... நீங்க கரெக்டா தான் சொன்னிங்க..... நான் தான்... வடிவேல் மட்டும் சொல்லிட்டேன்....

அடுத்த அப்டேட் போட்டேன் டியர்....
 
#26
இல்ல இல்ல டியர்... நீங்க கரெக்டா தான் சொன்னிங்க..... நான் தான்... வடிவேல் மட்டும் சொல்லிட்டேன்....

அடுத்த அப்டேட் போட்டேன் டியர்....
பார்த்துட்டேன்
படிச்சுட்டு வர்றேன்,
ஷணாதேவி டியர்
 

Latest profile posts

மண்ணில் தோன்றிய வைரம் 31 அப்டேட் போட்டாச்சு மக்களே..
எங்கேயும் காதல்! - 15 போட்டாச்சு. படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் மகிழ்ச்சி.
என் கதை முயற்சியான 'மாதவன் பூங்குழல் மந்திர கானமே'விற்கு விமர்சனம் அளித்த அனைத்து சகோதரிகளுக்கும் நன்றி...
ரம்யா update எப்போ?

Sponsored

Recent Updates