shanadevi
Reaction score
4,184

Profile posts Latest activity Postings About

  • hi friends....
    "என் சுவாசமாய் உன் காதலடி(டா)...!-4" episode update potuten dears...
    happy readings...
    Hi friends....

    good morning to all...
    "என் சுவாசமாய் உன் காதலடி(டா)...-3" episode posted friends... padichutu yeppadi irukunu solunga pa...
    happy readings chellams...
    HI FRIENDS...
    "Caramel alagae..." title la "என் சுவாசமாய் உன் காதலடி(டா)..!" nu change panniten dears.. oru chinna confusion... same story tan but title matum mathiten...
    adutha episode potuten dears... enjoy reading... next episode thursday varuthu...
    Hi friends....

    Enaiku "caramel alagae..." Ungalai santhika varanga chellams.... Yellarum marakama evening vanthu enjoy pannitu pogumaru thaalmaiyudan kettu kolgiren dear's....
    ஹாய் பிரெண்ட்ஸ்....

    நீண்ட இடைவெளிக்கு பிறகு 'கேர்மேல் அழகே...! கதையோட திரும்பவும் வந்துட்டேன் டியர்ஸ்... எப்பவும் போல உங்க ஆதரவை எதிர் பார்த்து உங்கள் ஷணாதேவி.....
    இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஷனாதேவி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, ஷனாதேவி டியர்
    உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், ஷனாதேவி டியர்
    Hi friends...
    "கல்யாண கண்டிஷன் அப்ளே... final" update potachu dears... Enjoy readings... Link Wednesday varai irukum dear so padikathavanga padika start pannirunga pa...
    Good night sweet dreams to all...
  • Loading…
  • Loading…
  • Loading…

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Threads