Koottukkul oru pattampoochchi-7

shanadevi

Well-Known Member
#13
சுசிதாரணியும், சூரஜும்
முன்னாடியே லவ்வர்ஸா,
ஷணாதேவி டியர்?
லவ்வர்ஸ்-ன்னா சூரஜ்,
சுசிதாரணி இருவரும் ஏன்
பிரிஞ்சாங்க?
இவங்களோட பிரிவுக்கு
குண்டம்மா சிவகாமிதான்
காரணமா?
சிவகாமி, சுசிதாரணியின்
சொந்த அன்னையில்லையா?
மாற்றாந்தாயா?
தாரணியின் மீது குண்டம்மா
சிவகாமிக்கு ஏன் இவ்வளவு
வெறுப்பு, ஷணா டியர்?
எப்பவும் தாரணியை அழ
வைச்சு வருத்தப்படுத்தணும்னே
சிவகாமி நினைக்குறாளேப்பா?
இந்த லூசு சூரஜ், ஏன்
அவசரப்பட்டு ராஜசேகரின்
மகளை மணக்க ஜெயந்தியிடம்
யெஸ்ஸு சொன்னான்?
சூரஜ், அங்கிதா திருமண
நிச்சயதார்த்தம் நடந்து
விடுமா?
அப்போ, தாரணியின்
நிலைமை என்னவாகப்
போகுதோ?
சந்துரு, சூரஜ்ஜிடம் கொண்டு
வந்து கொடுத்த கவரில்
என்ன இருந்தது,
ஷணா தேவி டியர்?
1. ஆமா டியர்... லவ்வர்ஸ் தான்...;)
2. ரெண்டாவது கேள்விக்கு பதில் சொன்ன சாமி கண்ணை குத்துமே டியர்...:rolleyes:
3. தாரணியின் பங்கு இதில் உள்ளது டியர், வேற யாரு காரணம்ன்னு தெர்ல....:p
4. சிவகாமி அம்மா இஇல்லைன்னு மட்டும் எப உறுத்தியா சொல்ல முடியும் டியர்...:p
5. சிவகாமிக்கு தாரணியின் மேல் அர்த்தமற்ற, எப்போது உள்ள சூழ்நிலைக்கு அர்த்தமான கோவம்... கதைல தெரியும் டியர்....:(
6. என்னமா பண்ணுறது அது கொஞ்சம் லூசு அதன்...;)
7. சூரஜ் அம்மாக்காக சொன்னான்... அவங்களாச்சும் சந்தோசமா இருக்கட்டும்ன்னு...:(
8. நடக்கும் ஆனா நடக்காது டியர்....(வடிவேல் ஸ்டைல்):cool:
9. தாரணி பாவம் தான் டியர்....:rolleyes:
10. கவர்ல என்ன இருந்துச்சுன்னு அடுத்த அப்டேட்ல ஒன்னு தெரிஞ்சுரும் டியர்....:)

உங்க கமெண்ட்ல மீ சோ ஹாப்பி டியர்....
இன்னும் கொஞ்ச நேரத்துல அப்டேட் போட்ருவேன் டியர்....
 
#15

மீ ஆல்சோ சோ ஹேப்பி
For யூவர் லவ்லி ரிப்ளைஸ்,
ஷணாதேவி டியர்
8. அது வடிவேலு ஸ்டைல்
இல்லை
என்னத்த கன்னையா
ஸ்டைல், ஷணா டியர்
 
shanadevi

Well-Known Member
#16
Nice epi mam, dharani ya yen gundamma appadi torcher pannudu pavam pa, gundamma dharani ku sithiya, yedukaga merattudu, Suraj dharani erkenave lovers ah, eppadi pirimjamga, yaarai Dan marriage pannuvan Suraj, dharani and veetla erundu eppadi velila varuva, suspence ah eruku, sikirama next epi mam, nice mam. I
hi dear....
kundamma konjam lusu.... dharani yai ninaichu avaluku kovam atan epadi elam pannura....
dharani ku sivagamiya( sonna kadhai la oru twists ah lite ah release panna mari aaerumme dear)....
ama ma rendu perum lovers tan.... eppadi pirinjanga???? kelvi ku nan mouna viratham dear...:p:p:p
suraj marriage seekeram nadakum apa therinjurum dear... dharani vettai vettu povanu nan sollave ilaiye....:oops::oops::oops:

ennum konja nerathula ud poturuven dear....
 
#18

சீக்கிரமா அப்டேட் போடுங்கோ,
ஷணாதேவி டியர்
 
Latest profile posts

சம்வ்ரிதா அடுத்த ud போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.
hi frnds... all the episode links of S.B Nivetha's Aval nan payanm are edited...
ஹா… Audi Hummer காதலா வீட்டு முன்னாடி
காத்திருந்து கெஞ்சுதே என்ன ஹையோ அம்மாடி
Fans தொல்ல தாங்கல வாசல் முன்னாடி
Heart அடகு வாங்குவேன் நான் Modern மார்வாடி
படுத்து தூங்கிட Five Star-உ
பருவ பாடமோ Tin Beer-உ
பிடிச்ச ஆளுடன் Long Tour-உ
Fifty Kiss-உ தான் என் Share-உ
மும்பை தாதா எல்லாம் என்முன் ரொம்ப சாதாடா
Anaivarukkum iniya saraswathi pooja andayuda pooja nal vazhththukkal.

Sponsored

Recent Updates