Koottukkul oru pattaampoochchi-18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நம்ம ஹீரோவின் பெயர்
ஒரு இடத்துல வருண்-னு
வருது
சுசியும் வருண்-னு சொல்றாள்
இன்னொரு இடத்தில
சூரஜ்வர்மன்-னு வருது
நம்ம சூப்பர்ப் ஹீரோவோட
முழுப் பெயர் என்னப்பா,
ஷணா டியர்?
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
ஹே, சூப்பர், சூப்பர்,
ஷணாதேவி டியர்
சூரஜ்வர்மன்-தான்
சுசிதாரணிக்கு
தாலி கட்டப் போற
மாப்பிள்ளை-ன்னு நேத்தே
தெரிஞ்சிடுச்சு-ப்பா
அப்புறம் ஏன் சொல்லலை ன்னு கேட்குறீங்களா, ஷணா டியர்?
அது ஒண்ணுமில்லேப்பா
இரண்டு பூனைஸ் குறுக்கே
போயிடுச்சா?
அதான் சொல்லலை
(மறந்து போனதை, பய புள்ள
எப்படி பாலிஷா சொல்லுது
பாருங்க, ஷணா டியர்)
(மை மைண்டு வாய்ஸ்:
ம்க்கும்.... இவிங்கோ
இன்னிக்கே அப்டேட்
தருவாங்க-ன்னு நான் என்ன
ஜோசியமா கண்டேன்?)
ஹா ஹா ஹா....
டியர்... அந்த பூனைஸ் எதுன்னு கொஞ்சம் சொல்லுங்க, நீங்க சொல்லுறது உண்மையான கேட்குறேன்....
(நானும் அதை நம்பிட்டேன்னு சொல்ல மாட்டேன் டியர்....)
( ஹா ஹா ஹா.... சும்மா ஒரு சப்ரைஸா இருக்குமே'ன்னு போட்டேன் டியர்... இனி டெய்லி அப்டேட் உண்டு டியர்....)
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
Wonderful update.. Match made in heaven.. Varun weds Tharani....❤️❤️❤️❤️❤️❤️
Im having high expectations for this story.. you are doing a wonderful job, keep going sister...
thanks dear.... :):):)

i'm really very glad to ur comment dear... i'm really feeling very happy for your words...
next will b their flashback dear... ;););)
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா....
டியர்... அந்த பூனைஸ் எதுன்னு கொஞ்சம் சொல்லுங்க, நீங்க சொல்லுறது உண்மையான கேட்குறேன்....
(நானும் அதை நம்பிட்டேன்னு சொல்ல மாட்டேன் டியர்....)
( ஹா ஹா ஹா.... சும்மா ஒரு சப்ரைஸா இருக்குமே'ன்னு போட்டேன் டியர்... இனி டெய்லி அப்டேட் உண்டு டியர்....)
இனிமேல் தெனமும் அப்டேட்டா,
ஷணா டியர்?
ஐ, ஜாலி, ஜாலி ஜாலிலோ
ஜிம்கானாதான்ப்பா
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
Shana sis so happyyyyy. Varun than maapillai .
Sivagami innum miraaturale. Unakku Varun veppan paaru aappu.
Very nice ud sis.
u happy... me tooo happy dear...;););)

correct dear.... varun kuda sernthu ennoru jeevan um antha gundamma ah kothara poguthu dear....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top