Koottukkul oru pattaampoochchi-18

Advertisement

shanadevi

Writers Team
Tamil Novel Writer
Sivagami susi yae threaten pannum reason ennama...Doc enna sonnaru nu sollavae illayae neenga
sivagami yen epadi pannura nu adutha rendavathu update la konjam guess panna mudiyum dear... doctor ena sonnanga nu seekeram theriyum dear... athai varunne soluvan....:rolleyes::rolleyes::rolleyes:
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
சுசிதாரணிக்கு மாப்பிள்ளையாக
சிவகாமி தேர்ந்தெடுத்த
ஆதர்ஷ் என்னவானான்?
மண்டையைப் போட்டு
விட்டானாப்பா, ஷணா டியர்?
ஆதர்ஷ் மாப்பிள்ளை, எப்படி
மாறினான்?
எப்படி சூரஜ்வர்மன்
மாப்பிள்ளையாக வந்தான்,
ஷணாதேவி டியர்?
அட கொடுமையே அதுக்குள்ள ஒருத்தனை மண்டைய போட வச்சுடிங்க....

அதை நான் இப்ப சொல்லிட்டா சாமி கண்ணை குத்திரும் டியர்...
( எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு... ஷப்பபாபா முடியலையே எப்பவே கண்ண கட்டுதே...;););))
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
இத்தனை நாளாக கடித்து
குதறாத குறையாக, சுசியை
வெறுத்த வருண்சூரஜ்வர்மன்
இப்போ மட்டும் எப்படி
திடீர்-னு அவளை கல்யாணம்
செஞ்சுக்கிட்டான்-ப்பா?
எந்த போதி மரத்தடியில்
இவனுக்கு ஞானோதயம்
பிறந்து சுசிதாரணி,
நல்லவளாக வருணின்
கண்ணுக்கு தெரியுறாள்,
ஷணா டியர்?
டியர்... 16,17 அப்டேட்ல சுசி யை பற்றி சில விஷயங்கள் வருணே யூகிப்பன்...
அப்படி தான் வருண் சுசி யை கல்யணம் பண்ணிபான் டியர்....
போதி மரம் இல டியர் pubக்கு போன்னதுல இருந்து ஆரம்பிக்கும் டியர்....;););):p:p
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
நம்ம ஹீரோவின் பெயர்
ஒரு இடத்துல வருண்-னு
வருது
சுசியும் வருண்-னு சொல்றாள்
இன்னொரு இடத்தில
சூரஜ்வர்மன்-னு வருது
நம்ம சூப்பர்ப் ஹீரோவோட
முழுப் பெயர் என்னப்பா,
ஷணா டியர்?
டியர்... கதையோட முதல் அத்தியாத்தில் அவனோட முழு பெயரை சொல்லி இருப்பேன் டியர்...

பையன் பேரு- சூரஜ் வர்மன்...;););):cool::cool::cool::p:p:p
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
இனிமேல் தெனமும் அப்டேட்டா,
ஷணா டியர்?
ஐ, ஜாலி, ஜாலி ஜாலிலோ
ஜிம்கானாதான்ப்பா
ஆமா டியர்.... தினமும் உண்டு.... ஆனா நேரம் சரியாய் தெர்ல... ஆனா 24மணி நேரத்துக்குள்ள போட முயற்சி பண்ணுவேன் டியர்...;);););)
 

banumathi jayaraman

Well-Known Member
டியர்... 16,17 அப்டேட்ல சுசி யை பற்றி சில விஷயங்கள் வருணே யூகிப்பன்...
அப்படி தான் வருண் சுசி யை கல்யணம் பண்ணிபான் டியர்....
போதி மரம் இல டியர் pubக்கு போன்னதுல இருந்து ஆரம்பிக்கும் டியர்....;););):p:p
வாங்க, வாங்க ஷணா டியர்
அப்படி வந்தீங்களா, வழிக்கு?
 
Last edited:

shanadevi

Writers Team
Tamil Novel Writer
வாங்க, வாங்க ஷணா டியர்?
அப்படி வந்தீங்களா வழிக்கு?
வந்தேன், வந்தேன் டியர்....
பானு டியர்..... இது முன்னாடியே போட்டுட்டனால தைரியமா வந்தேன் டியர்.....;);););)
டாக்டர் சொன்னதை சொல்ல கூடாது டியர்.... குண்டம்மாக்கு இருக்கு டியர்....:mad::mad::mad:
 

banumathi jayaraman

Well-Known Member
டியர்... 16,17 அப்டேட்ல சுசி யை பற்றி சில விஷயங்கள் வருணே யூகிப்பன்...
அப்படி தான் வருண் சுசி யை கல்யணம் பண்ணிபான் டியர்....
போதி மரம் இல டியர் pubக்கு போன்னதுல இருந்து ஆரம்பிக்கும் டியர்....;););):p:p
அப்டேட் 17-ல சிவகாமியிடம்
டாக்டர் என்ன சொன்னார் பா?
சுசி, சிவகாமி, வருண் மூணு
பேரும் அதிர்ச்சியாற அளவுக்கு அப்படியென்ன மோசமான
விஷயத்தை டாக்டர்
சொன்னாங்கப்பா?
சுசியிடம் எந்தத் தவறும்
இருக்காது, ஷணா டியர்
நாக்கிலே நரம்பில்லாமல்
சிவகாமி பேசுறதெல்லாம்
உண்மையாய் இருக்காதுப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top