Kavipritha's Vanna Poongaavai Pol Engal Veedallavaa 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், ரம்யா, மதுவைப்
பேசும்பொழுது சும்மாயிருந்து,
நீ, ஏன் ரம்யாவை என்கரேஜ்
பண்ணுறாய், ருத்ரன் தம்பி?
 

banumathi jayaraman

Well-Known Member
அக்கா மகளை, கல்யாணம்
செய்தவன், ஏன் லதா அக்கா
வீட்டுக்கு போகலை,
கவிப்ரிதா டியர்?
எனி, ஸ்பெஷல் ரீஸன்,
கவிப்ரிதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, மதுஸ்ரீயை
ஷியாம் பார்த்து
ஏதேனும் ட்ரபுள்
பண்ணுவானோ-ன்னு
ருத்ரனுக்கு பயமா,
கவிப்ரிதா டியர்?
 

Tharav

Well-Known Member
''மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே.................
ஒருகணம் தவறாகி
பலயுகம் துடிப்பாயே
ஊமையின் பரிபாஷை
கண்ணில் வடிப்பாயே
ஆசையில் கல்லாகி
அச்சத்தில் மெழுகாகி
யார் முகம் பார்த்தாலும்
ஐயத்தில் தவிப்பாய் நீ"
இது, உனக்கு மதுஸ்ரீ டியர்
Super banuji
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
"மௌனத்தில் விளையாடும்
மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி
ஆனந்தக் கனவாகி
காரியம் தவறானால்
கண்களில் நீராகி....................
ரகசியச் சுரங்கம் நீ
நாடக அரங்கம் நீ
சோதனைக்களம் அல்லவா
நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா
உண்மைக்கு ஒரு சாட்சி
பொய் சொல்ல பலசாட்சி
யாருக்கும் நீயல்லவா
நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா"
இது, உனக்கு ருத்ரன் டியர்
hi... sis...
ரொம்ப நல்லா... இருக்கு சாங் ........ நீங்க ருத்ரனுக்கு சாங்... செம..... மது சாங் லைன் சூப்பர் ... எப்படி இரண்டு பேருக்கும் ஒரு பாட்டு வருது...... ஒரு கணம் தவறாகி...... லைன் சூப்பர்.... நன்றி......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top