Kavipritha's Vanna Poongaavai Pol Engal Veedallavaa 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
hi... sis...
ரொம்ப நல்லா... இருக்கு சாங் ........ நீங்க ருத்ரனுக்கு சாங்... செம..... மது சாங் லைன் சூப்பர் ... எப்படி இரண்டு பேருக்கும் ஒரு பாட்டு வருது...... ஒரு கணம் தவறாகி...... லைன் சூப்பர்.... நன்றி......
"நூல் வேலி"-ங்கிற மூவியில்,
கண்ணதாசன் எழுதி,
டாக்டர் பாலமுரளி
கிருஷ்ணா சார் ரொம்பவும்
அழகாக பாடியிருப்பார்,
கவிப்ரிதா டியர்
மதுஸ்ரீ, ருத்ரன் இருவருக்கும்,
இருவரின் மன நிலைக்கும்
பொருந்தும்-னு தோணிச்சு பா
தப்பா, கவிப்ரிதா செல்லம்?
 
Last edited:

kavipritha

Writers Team
Tamil Novel Writer
"நூல் வேலி"-ங்கிற மூவியில்,
கண்ணதாசன் எழுதி,
டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா சார் ரொம்பவும் அழகாக
பாடியிருப்பார், கவிப்ரிதா டியர்
மதுஸ்ரீ, ருத்ரன் இருவருக்கும்,
இருவரின் மன நிலைக்கும்
பொருந்தும்-னு தோணிச்சு பா
தப்பா, கவிப்ரிதா செல்லம்?
SUPER SIS..... NAN NALLAA IRUKKUNU SONNEN SIS....
 

Manimegalai

Well-Known Member
Hi kavi,
நேற்றுதான் படிக்க ஆரம்பித்தேன்..
ரொம்ப நல்லா போகுது..
ருத்ரன் செம..
அன்பை வெளிப்படுத்த தெரியாதவன்..ஆனால்
மனசு முழுக்க மதி..
ஒவ்வொரு பதிவின் தொடக்கத்தில் வரும் பாடல் தேர்வுகள் அருமை.
அழகான குடும்பம்...
அன்பான குடும்பம்..
அடுத்த பதிவு படிக்க ஆவலுடன் உள்ளேன்.
நன்றி.
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Hi kavi,
நேற்றுதான் படிக்க ஆரம்பித்தேன்..
ரொம்ப நல்லா போகுது..
ருத்ரன் செம..
அன்பை வெளிப்படுத்த தெரியாதவன்..ஆனால்
மனசு முழுக்க மதி..
ஒவ்வொரு பதிவின் தொடக்கத்தில் வரும் பாடல் தேர்வுகள் அருமை.
அழகான குடும்பம்...
அன்பான குடும்பம்..
அடுத்த பதிவு படிக்க ஆவலுடன் உள்ளேன்.
நன்றி.

thank u sis....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top