Kavipritha's Nilavai Thedum Paalveli Ivan 1

Advertisement

monies

Well-Known Member
Edirpathom enga kanomnu
Welcome back dear
Nice start
Sangili potaye pulla per ketaya enna ya nee
Amma kita solalaya ila trinje seirangala
Josiyar ha ha Namma aala kootitu vandrukalam kavi
 

Geetha sen

Well-Known Member
அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள் தோழி:love::love::love: பொங்கலுக்கே எதிர்பார்த்தேன்.
அம்மா பொண்ணு பார்க்கிறாங்க மகன் சங்கிலி போட்டது தெரியாதா...
சங்கிலி போட்டவனுக்கு பொண்ணு பேர் மறந்துடுச்சே...
என்ன நடந்தது தெரிந்துகொள்ள ஆவல்
 

vijaya mahesh

Well-Known Member
இன்னிக்கு உங்களை யோசிச்சி கிட்டே இருந்தேன் sister. புது storyoda வந்துட்டீங்க சூப்பர்.
 

Shobana selvarani

Well-Known Member
Welcome back sis... unga story epa varumnu ethirparthutu irunthaen...romba naal aakirchu... very nice start...avlo periya sangiliya potutu name teriama irukan...ennathan nadanthuchu...marakra alavuku avlo mukkiyam illaiya... avanga ammaku intha visayam teriatha... avanuku ponnu parthutu irukanga...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top